சீர்குலையும் கட்சி..எம்ஜிஆர் சிலையிடம் மனு! கண்ணீர் மல்க விலகும் அதிமுக முக்கிய புள்ளி!   

Disturbing party.. Petition to MGR statue! The main point of ADMK's withdrawal in tears!

சீர்குலையும் கட்சி..எம்ஜிஆர் சிலையிடம் மனு! கண்ணீர் மல்க விலகும் அதிமுக முக்கிய புள்ளி! அதிமுகவில் தற்போது ஒற்றைய தலைமை விவகாரத்தால் இரண்டு அணிகளாக பிரிந்து இருக்கும் நிலையில் மூத்த நிர்வாகிகள் பலர் யார் பக்கம் நிற்பது என்று அறியாமல் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு நாள்பட நாள்பட கிடைக்கும் மரியாதையும் குறைந்து வருவதாக பல புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அதிமுக பிரமுகர் ஒருவர் கட்சியை விட்டு விலகுவதாக தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தொகுதியை சேர்ந்த அதிமுக … Read more

“நம்ம ஸ்கூல்” திட்டத்தின் பிரத்தேயக இணையத்தளம்!! முன்னாள் அரசு பள்ளி மானவர்களுக்கு முதல்வரின் ரெக்வஸ்ட்!

Exclusive Website of "Our School" Project!! Prime Minister's request for former government school students!

“நம்ம ஸ்கூல்” திட்டத்தின் பிரத்தேயக இணையத்தளம்!! முன்னாள் அரசு பள்ளி மானவர்களுக்கு முதல்வரின் ரெக்வஸ்ட்! அரசு பள்ளிகளை அனைத்து விதங்களிலும் மேம்படுத்தும் நோக்கில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நம்ம ஸ்கூல் என்ற திட்டத்தை நாளை தொடங்கி வைக்கும் நிலையில், அரசு பள்ளியில் படித்து தற்பொழுது பதவி மற்றும் பெரிய பொறுப்புகளில் இருப்பவர்கள் தாமாகவே முன்வந்து தாம் படித்த அரசு பள்ளியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இணைய வசதி, பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்துதல், வர்ணம் பூசுதல் என்ற … Read more

இனி ஒரு ரூபாய் கூட மின்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை! இதை மட்டும் செய்தால் போதும்!!

இனி ஒரு ரூபாய் கூட மின்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை! இதை மட்டும் செய்தால் போதும்!!

இனி ஒரு ரூபாய் கூட மின்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை! இதை மட்டும் செய்தால் போதும்!! மின்கட்டணம் உயர்வைக் கண்டு பலரும் தற்பொழுது சோலார் வைப்பது குறித்து பேசி வருகின்றனர். தற்பொழுது திமுக ஆட்சி வந்ததை அடுத்து மின்கட்டணத்தை அதிக அளவு உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் திமுக மின் கட்டணத்தை குறைப்பதாக இல்லை. இதனால் பல இடங்களில் சோலார் சிஸ்டம் அமைப்பது குறித்து பேச்சுக்கள் எழுந்துள்ளது. இவ்வாறு சோலார் சிஸ்டம் அமைத்து … Read more

எனது அப்பா கூட காரணம் இல்லை .. நான் அமைச்சராக எங்கள் அண்ணன் தான் காரணம்!! உதயநிதியின் அதிரடியான பேச்சு !  

Even my father is not the reason .. I am the minister and our brother is the reason!! Udayanidhi's action speech!

எனது அப்பா கூட காரணம் இல்லை .. நான் அமைச்சராக எங்கள் அண்ணன் தான் காரணம்!! உதயநிதியின் அதிரடியான பேச்சு ! இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி நேற்று பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த விழாவானது பால்வளத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் சாமு நாசர் தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, பல நிகழ்ச்சிகளில் நான் … Read more

கே என் நேரு: உங்களுக்கு பிள்ளை இருந்தால் வாரிசு அரசியல் செய்யுங்கள்! உதயநிதி அடுத்த அவரது மகன் இன்பநிதிக்கு கட்சியில் பதவி!! 

K N Nehru: If you want to succeed, do succession politics! Udayanidhi's next son Inbanidi's position in the party!!

கே என் நேரு: உங்களுக்கு பிள்ளை இருந்தால் வாரிசு அரசியல் செய்யுங்கள்! உதயநிதி அடுத்த அவரது மகன் இன்பநிதிக்கு கட்சியில் பதவி!! பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவானது சேலம் மாவட்டத்தில் நடைபெற்றதை அடுத்து அதில் அமைச்சர் கே என் நேரு கலந்துகொண்டு சரமாரியாக பேசியுள்ளார். அதில், சேலம் மாவட்டம் எம் ஜி ஆர் ஜெயலலிதா அவர்களுக்கு அடுத்தபடியாக எடப்பாடி அவர்களின் கோட்டையாக தற்பொழுது சேலம் மாவட்டம் இருக்கும் பட்சத்தில் நாளடைவில் இது ஸ்டாலின் தளபதி கோட்டையாக மாறும். … Read more

அண்ணே என்று ஸ்டாலினை காக்கா பிடிக்கும் அதிமுக எம் எல் ஏ! கடும் கோவத்தில் இபிஎஸ்!

AIADMK MLA likes Stalin as brother! EPS in the heat of anger!

அண்ணே என்று ஸ்டாலினை காக்கா பிடிக்கும் அதிமுக எம் எல் ஏ! கடும் கோவத்தில் இபிஎஸ்! அதிமுக தற்பொழுது ஒற்றை தலைமை விவகாரத்தில் நிலையற்றதாக உள்ள நிலையில் அதிமுக நிர்வாகிகள் பலர்  திமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுகவில் முன்னாள் பூம்புகார் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த விஜயபாலன் சீர்காழி தொகுதி முன்னாள் எம்எல்ஏவாக இருந்த மூர்த்தி ஆகியோர் சமீபத்தில் திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல கோவை செல்வராஜ் இம்மாதம் முதலில் திமுகவில் இணைந்தார். இவர் ஓபிஎஸ் … Read more

அதிமுக ஆட்சியில் தான் நல்ல பலன் கிடைத்தது! அரசு ஊழியர்கள் மாபெரும் போராட்டம்!

AIADMK government got good results! Government employees great protest!

அதிமுக ஆட்சியில் தான் நல்ல பலன் கிடைத்தது! அரசு ஊழியர்கள் மாபெரும் போராட்டம்! பெங்களூரில் CPS திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறி மாபெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.தமிழகம் அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருப்பது பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது தன அதற்காக தமிழக அரசு ஊழியர்களும் பங்கேற்று வருகின்றனர். மேலும் தற்போது நடைமுறையில் உள்ள CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ஊழியர்களுக்கு ஏற்கதக்கதாக இல்லை என இதில் … Read more

முதல்வரின் பரிசால் திக்குமுக்காடி போன சேகர்பாபு! அறநிலையத்துறை அமைச்சருக்கு அடித்த ஜாக்பாட்!

Shekhar Babu who was overwhelmed by the gift of the Chief Minister! The Minister of Charity hit the jackpot!

முதல்வரின் பரிசால் திக்குமுக்காடி போன சேகர்பாபு! அறநிலையத்துறை அமைச்சருக்கு அடித்த ஜாக்பாட்! திமுக பத்தாண்டுகள் கழித்து ஆட்சி அமைத்துள்ள நிலையில் அமைச்சரவையில் பெரிய மாற்றம் நிகழலாம் என்று தகவல்கள் வெளிவந்ததையடுத்து அதேபோல இரண்டாவது முறையாக அமைச்சரவையில் மாற்றம் செய்துள்ளனர். அந்த வகையில் முதல்வர் தனது மகனின் அமைச்சர் பதவி முடி சூட்டை மையமாக வைத்து மற்ற அமைச்சர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில் பல மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். அந்த வகையில் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த பெரியசாமி பல … Read more

அமைச்சராக உதயநிதியின் அடுத்த அதிரடி! மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை உறுதி!

udayanidhis-next-move-as-a-minister-government-job-guaranteed-for-disabled-athletes

அமைச்சராக உதயநிதியின் அடுத்த அதிரடி! மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை உறுதி! சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ வாக வெற்றிவாகை சூடிய உதயநிதி, அமைச்சராக ஏன் துணை முதல்வராக கூட பொறுப்பேற்பதற்கு அனைத்து தகுதிகளும் உள்ளது என அக்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் கூறி வந்தனர். அதுமட்டுமின்றி அவரது செயல்பாட்டிற்கு உயர் பதவி வழங்குபடி முதல்வரிடம் ஒருவர் பின் ஒருவராக கோரிக்கை வைத்து வந்தனர்.அந்தவகையில் திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில் ஸ்டாலின் … Read more

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ்! பொங்கல் பரிசாக ரூ.2000.. தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!

Happy news for family cardholders! Rs.2000 as Pongal gift..Tamil Nadu government's action!

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ்! பொங்கல் பரிசாக ரூ.2000.. தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை! தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்ற பொழுது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு 2500 ரொக்க பணமும் உங்களுக்கு தேவையான மள்ளிகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டதை அடுத்து திமுக பத்தாண்டுகள் கழித்து ஆட்சியில் அமர்வதால் மக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து பெரும் அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தான் திமுக அளித்தது ஏனென்றால் 21 … Read more