வராத வலது கையை தன்னம்பிக்கையால் சரி செய்த எம்ஜிஆர்!
சிகிச்சை முடிந்ததும் எம்ஜிஆர் திரும்புகிறார் என்று செய்தி வருகிறது. அனைவரும் காத்திருக்கின்றனர் தன் தலைவனை பார்க்க. எப்படி வரப் போகிறார் ?ஆம்புலன்ஸில் வருவாரா நடந்து வருவாரா? அல்லது படுத்த படுக்கையாக வருவாரா? அல்லது நாற்காலியில் வருவாரா ?என்று கட்சிக்குள்ளேயே பயங்கரமாக குழப்பம் ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படி நாற்காலியில் வந்தால் அவரை விமானத்திலிருந்து அப்படியே தூக்கி கீழே இறக்க லிப்ட் கூட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. புரட்சித்தலைவர் வந்த விமானம் பல இறங்கியது எத்தனை மக்களும் … Read more