உங்க வீட்டில் உள்ள குக்கரை பார்த்தால் அமமுக சின்னம் நியாபகம் வர வேண்டும்!! டிடிவி தினகரன் மனைவி பிரச்சாரம்!!
உங்க வீட்டில் உள்ள குக்கரை பார்த்தால் அமமுக சின்னம் நியாபகம் வர வேண்டும்!! டிடிவி தினகரன் மனைவி பிரச்சாரம்!! டிடிவி தினகரன் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த டிடிவி தினகரன் அவர்களுடைய மனைவி அனுராதா அவர்கள் மக்களிடையே பேசும் பொழுது உங்கள் வீட்டில் உள்ள குக்கரை பார்க்கும் பொழுது அமமுக கட்சியின் குக்கர் சின்னம் தான் நியாபகத்திற்கு வரவேண்டும் என்று பேசினார். வரும் 19ம் தேதி நடைபெறவுள்ள முதல் கட்ட மக்களவை தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரன் … Read more