எடப்பாடிக்கு புது தலைவலி.. 2 தலைவர்களையும் சந்திக்க போகிறாராம் ஓபிஎஸ்! நெருங்குகிறதா முடிவு?

O Panneerselvam

எடப்பாடிக்கு புது தலைவலி.. 2 தலைவர்களையும் சந்திக்க போகிறாராம் ஓபிஎஸ்! நெருங்குகிறதா முடிவு? சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டெல்லிக்கு சுற்றுப்பயணம் செல்ல போவதாக ஒரு செய்தி இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஜி – 20 மாநாடு தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், அதன் கூட்டங்கள் குறித்து, பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக திடீர் ஆதரவு  முன்னதாக, இந்தக் கூட்டத்தில் கலந்து … Read more

40 தொகுதியாமே.. டிட்டோவா ஜெயலலிதா பாணி அரசியலை கையில் எடுக்கிறாரா எடப்பாடி பழனிசாமி.! ஒர்க் அவுட் ஆகுமா?

Edappadi Palaniswami Property List

40 தொகுதியாமே.. டிட்டோவா ஜெயலலிதா பாணி அரசியலை கையில் எடுக்கிறாரா எடப்பாடி பழனிசாமி.! ஒர்க் அவுட் ஆகுமா? சென்னை: 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற வியூகத்தை கையில் எடுக்க போகிறார் எடப்பாடி பழனிசாமி. இது அச்சுஅசல், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பாணி என்றாலும், அது எந்த அளவுக்கு எடப்பாடிக்கு ஒர்க் அவுட் ஆக போகிறது என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உருவெடுத்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு, மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் ஒரு டிவி சேனலுக்கு … Read more

சக்ஸஸ் செய்த எடப்பாடி பழனிசாமி.. சான்ஸ் தந்தும் சறுக்கிய ஓபிஎஸ்! பாஜக ஆட்டம் இனிதான் ஆரம்பம்

Edappadi Palanisamy with OPS

சக்ஸஸ் செய்த எடப்பாடி பழனிசாமி.. சான்ஸ் தந்தும் சறுக்கிய ஓபிஎஸ்! பாஜக ஆட்டம் இனிதான் ஆரம்பம் சென்னை: எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக கூட்டணி பிரமாதமாக அமையும் என்றே தெரிகிறது. இதில் ஓபிஎஸ்ஸின் ரோல் என்ன என்பது தான் இப்போது கேள்வியாக எழுந்துள்ளது. ஒருமுறை, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, “திராவிடக் கட்சிகளின் அழிவில் தான் தமிழகத்தின் எதிர்காலம் உள்ளது” என்று திடமாக கூறியிருந்தார். ஆனால் ஒரு தேசிய கட்சியே என்றாலும் … Read more

69 சதவீத இட ஒதுக்கீடு திட்டத்தை குழி தோண்டி புதைக்கும் வேலையில் இறங்கிய விடியா அரசு – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு 

Edappadi Palanisamy-News4 Tamil Online Tamil News

69 சதவீத இட ஒதுக்கீடு திட்டத்தை குழி தோண்டி புதைக்கும் வேலையில் இறங்கிய விடியா அரசு – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு 69 சதவீத இட ஒதுக்கீடு என்ற உன்னத திட்டத்தை குழி தோண்டி புதைக்கும் வேலையில் இந்த விடியா அரசு இறங்கியுள்ளது. தமிழக அரசின் மனித வள சீர்திருத்தக் குழு தொடர்பான அரசாணை 115ஐ திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், … Read more

தினகரனுடன் கூட்டணியா? எடப்பாடி பழனிசாமியின் புதிய ஸ்கெட்ச் – ஓபிஎஸ் மற்றும் சசிகலாவுக்கு வைத்த செக்

Edappadi Palanisamy with TTV Dhinakaran

தினகரனுடன் கூட்டணியா? எடப்பாடி பழனிசாமியின் புதிய ஸ்கெட்ச் – ஓபிஎஸ் மற்றும் சசிகலாவுக்கு வைத்த செக் சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்ததிலிருந்தே பல்வேறு தருணங்களில் எடப்பாடி பழனிசாமி திரும்ப திரும்ப ஒரு விஷயத்தை சூசகமாக சொல்லி வருகிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வரும் என்பது தான் எடப்பாடி பழனிசாமியின் அந்த சூசகமான பேச்சுக்கு காரணம். நேற்று நாமக்கல்லிலும், ஓசூரிலும் நடந்த கூட்டத்திலும் இதுகுறித்து பேசியது தமிழக அரசியலில் கவனம் பெற்று வருகிறது. … Read more

அதிமுகவில் இருந்து விலகிப் போன துரோகிகளுக்கு மீண்டும் இடமில்லை! எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்!

அதிமுகவில் இருந்து விலகிப் போன துரோகிகளுக்கு மீண்டும் இடமில்லை! எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்!

திமுகவின் 51 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுக் கொள்ள வந்த இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவின் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு வழங்கினார்கள் இதனை தொடர்ந்து சூளகிரி பகுதியில் 100 அடி உயரம் கொண்ட கம்பத்தில் கழக கொடியை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றி வைத்தார். அதன் பிறகு அங்கே பொதுக்கூட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுக் கொண்டு பேசிய அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி … Read more

சொதப்பும் எடப்பாடியின் பிளான்! சிக்கி தவிக்கும் அதிமுக – இனி இது மட்டுமே வாய்ப்பு

சொதப்பும் எடப்பாடியின் பிளான்! சிக்கி தவிக்கும் அதிமுக - இனி இது மட்டுமே வாய்ப்பு

சொதப்பும் எடப்பாடியின் பிளான்! சிக்கி தவிக்கும் அதிமுக – இனி இது மட்டுமே வாய்ப்பு   முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது. இதில் உச்சகட்ட பிரச்சனையாக சமீபத்தில் எழுந்த ஒற்றைத் தலைமை பிரச்சனை உருவாகியுள்ளது.   கடந்த ஜூலை 11 இல் நடந்த பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னர், அதிமுகவிற்கு சிக்கல் மேல் சிக்கலாய் வந்து கொண்டிருக்கிறது. தொண்டர்களும், நிர்வாகிகளும் செய்வதறியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். ஒரு பக்கம் கட்சியின் … Read more

லட்டு போல கிடைத்த 2 வாய்ப்பிலும் கோட்டை விட்ட அதிமுக! ஸ்கோர் செய்த பாஜக

Edappadi Palanisamy

லட்டு போல கிடைத்த 2 வாய்ப்பிலும் கோட்டை விட்ட அதிமுக! ஸ்கோர் செய்த பாஜக   சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சயமைத்தது முதல் திமுக தரப்பு நிதானத்துடன் செயல்பட்டு வருகிறது. எக்காரணம் கொண்டும் ஆட்சி மீது கெட்ட பெயர் வந்து விட கூடாது என முதல்வர் ஸ்டாலின் கவனமாக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்கள் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் பேசியதை கூட அன்பாக எச்சரிக்கும் வகையில் இனி இது போன்று யாரும் … Read more

விடாப்பிடியாக கறார் காட்டும் எடப்பாடி பழனிசாமி! அப்செட்டில் பாஜக

Edappadi Palanisamy

விடாப்பிடியாக கறார் காட்டும் எடப்பாடி பழனிசாமி! அப்செட்டில் பாஜக   ஓ.பன்னீர்செல்வத்துடன் மீண்டும் இணைந்து செயல்பட முடியவே முடியாது என, எடப்பாடி பழனிசாமி கறாராக தெரிவித்துள்ளது, பாஜக மேலிடத் தலைவர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது என்று கூறப்படுகிறது.   முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு உட்கட்சி பிரச்சனைகள் நிலவி வருகிறது.அவைகளையெல்லாம் மீறி தற்போது அக்கட்சியில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாக மாறியுள்ளது.   அந்த வகையில் அதிமுகவில் ஏறக்குறைய 4 ஆண்டுகளுக்கு பிறகு … Read more

ஓரங்கட்டப்பட்ட டிடிவி, சசிகலா, ஓபிஎஸ் அடுத்து இந்த லிஸ்டில் பாஜகவா? இபிஎஸ் அதிரடி ப்ளான்

EPS OPS TTV Sasikala

ஓரங்கட்டப்பட்ட டிடிவி, சசிகலா, ஓபிஎஸ் அடுத்து இந்த லிஸ்டில் பாஜகவா? இபிஎஸ் அதிரடி ப்ளான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் முதல்வரான இபிஎஸ் அப்போதிலிருந்து தற்போது வரை டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் என ஒவ்வொருவராய் அதிமுகவிலிருந்து ஓரங்கட்டி வருகிறார்.அந்த வகையில் இந்த லிஸ்டில் அடுத்து இணைய போவது பாஜகவா என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.   அதிமுகவில் கொடிகட்டி பறந்த தென்மாவட்டங்களை சேர்ந்த டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் என ஒவ்வொருவராய் அக்கட்சியிலிருந்து … Read more