BVFCL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!! மாதம் 46 ஆயிரம் வரை சம்பளம்!!
BVFCL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!! மாதம் 46 ஆயிரம் வரை சம்பளம்!! தினமும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது BVFCL நிறுவனமானது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் Officer, Assistant Manager பணிக்கென 5 காலிப்பணியிடம் இருப்பதாக அறிவித்திருக்கிறது. எனவே விருப்பம் உடையவர்கள் உடனடியாக இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதற்கான இறுதி தேதி 27. 7. 2023 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம்: BVFCL … Read more