ஜோ ரூட்டுக்கு வாய்ப்புகள் அதிக அளவில் கிடைக்கவில்லையா?
இங்கிலாந்தின் ரன் மிஷின் என்று அழைக்கப்படும் வீரர் இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் ஜோ ரூட். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான அணியில் விளையாடும் ஜோ ரூட்டுக்கு டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை. ஜோ ரூட்டுக்கு பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக டி20 போட்டியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் இனிமேல் இங்கிலாந்து டி20 அணியில் விளையாட முடியுமா? என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து ஒயிட்-பால் அணி கேப்டன் மோர்கன் பேசும்போது அவருக்கான எதிர்காலம் நிச்சயம் … Read more