ஈரோடு மாவட்டத்தில் பைக்கில் சென்ற பெண் பலி! போலீசார் விசாரணை!
ஈரோடு மாவட்டத்தில் பைக்கில் சென்ற பெண் பலி! போலீசார் விசாரணை! ஈரோடு மாவட்டம் ஆர் என் புதூர் சூரியம்பாளையம் பகுதி சேர்ந்தவர் சேகர் (60). இவரது மனைவி பெரியநாயகி (48). இவர்கள் இருவருமே கூலி தொழில் செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயமங்கலத்தில் இருந்து பெருந்துறைக்கு வேலைக்காக மோட்டர்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மேலும் இவர்கள் பெருந்துறை சிப்காட் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். … Read more