80 களின் முன்னணி நடிகர் திடீர் உடல்நலக் குறைவு! அதிர்ச்சியில் திரை உலகம்!

Leading actor of the 80s suddenly fell ill! Screen world in shock!

80 களின் முன்னணி நடிகர் திடீர் உடல்நலக் குறைவு! அதிர்ச்சியில் திரை உலகம்! தமிழ் திரையுலகில் பல நடிகர்கள் சில வருடங்கள் தானாகவே முன்னணி நடிகர்களாக இருப்பார்கள். அப்போது அவர்களுக்கு வாய்ப்புகளும் குவியும், வெற்றிகளும் குவியும். அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்களை தேடி இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் படையெடுப்பார்கள். அப்படி ஒரு நடிகர்தான் நவரச நாயகன் என மக்களால் புகழப்பட்ட கார்த்திக் அவர்கள். இவர் 80 – 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். கார்த்திக் அவர்கள் … Read more

வெறும் 30 நிமிடத்தில் அழகும் ஆரோக்கியமும் !

இன்றைய நவீன உலகில் மக்கள் அனைவரும் அவர்களது அன்றாட வாழ்வில் நேரம் போதவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். இந்த கால மக்கள் அனைவருக்கும் அலுவலகம் சென்று வேலை பார்த்த வீடு திரும்புவதற்கு நேரம் சரியாக இருக்கிறது. இவர்கள் பார்க்கும் வேலையும் உடலுக்கு எங்த உழைப்பையும் தருவதாக இல்லை. இதனால் இவர்கள் உடல் ரீதியாக பல சிக்கல்களுக்கு ஆளாகின்றனர். தினமும் 30-45 நிமிடம் வரை உடற்பயிற்சி செய்வதன் மூலம் நம் அழகும் ஆரோக்கியமும் மேன்மை அடையும். நாம் இவ்வாறாக … Read more

வீட்டில் உடற்பயிற்சி செய்யும் பொழுது நாம் செய்யும் தவறுகள்!

வீட்டில் பயிற்சி செய்வதால் இப்படித்தான் செய்ய வேண்டும் என இல்லாமல் உங்கள் சௌகரியத்திற்கு அந்தப் பயிற்சியை செய்தால் அதற்கு பலன் இருக்காது. இந்த லாக்டவுன் நாட்களில் உடற்பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டதால் பலரும் வீடுகளிலேயே வீடியோக்களை பார்த்து உடற்பயிற்சிகளை செய்து வந்தனர். அதை உடற்பயிற்சி நிலையங்கள் திறந்த பின்னரும் பின்பற்றி வருகின்றனர். அப்படி வீட்டில் செய்வோர் பலரும் பொதுவாக செய்யும் சில தவறுகள் என்னென்ன பார்க்கலாம். வார்ம் அப் : உடற்பயிற்சி செய்யும் முன் வார்ம் அப் செய்வது … Read more

பறக்கும் விமானத்தில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி: பயணிகள் மகிழ்ச்சி

பறக்கும் விமானத்தில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி: பயணிகள் மகிழ்ச்சி பறக்கும் விமானத்தில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி உள்பட ஒருசில வசதிகளை ஆஸ்திரேலியாவின் தனியார் விமானம் ஒன்று பயணிகளுக்கு செய்து கொடுத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் வரை சுமார் 11,060 மைல்களுக்கு காண்டாஸ் என்ற விமானம் பயணம் செய்கிறது. இந்த விமானம் இடையில் எங்கும் நிற்காமல் தொடர்ந்து 20 மணி நேரம் பயணம் செய்து சிட்னி நகரை அடைகிறது எனவே இந்த … Read more