மனைவியுடன் ஏற்பட்ட தகராறு… மனைவியின் விரலை கடித்து தின்ற கணவன்…
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு… மனைவியின் விரலை கடித்து தின்ற கணவன்… மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கோவத்தின் உச்சத்திற்கு சென்ற கணவன் மனைவியின் விரலை கடித்து தின்ற சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் திருமணம் ஆகி 23 ஆண்டுகள் கழிந்த நிலையில் புஷ்பா விஜயகுமார் தம்பதியனர் வசித்து வந்தனர். கணவன் விஜயக்குமார் மனைவி புஷ்பாவை திருமணம் ஆனது முதலே மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் சித்ரவதை செய்து … Read more