கலக்கிய பாபர் & ரிஸ்வான்… நியுசிலாந்தை போட்டு தாக்கி பைனலுக்கு சென்ற பாகிஸ்தான்!

கலக்கிய பாபர் & ரிஸ்வான்… நியுசிலாந்தை போட்டு தாக்கி பைனலுக்கு சென்ற பாகிஸ்தான்! நியுசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வென்றுள்ள பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான், நியுசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இதில் பாகிஸ்தான் அணி கடைசி நேரத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் சொதப்பலால் உள்ளே வந்தது. இந்நிலையில் இன்று முதல் அரையிறுதிப் போட்டி பாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையே  நடந்தது. இதில் … Read more

ஆசிய கோப்பை! இறுதிப் போட்டியின் நிலவரம்!

ஆசிய கோப்பை! இறுதிப் போட்டியின் நிலவரம்! நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆசியக் கோப்பையில் ஆசியக் கோப்பையில் வெற்றி பெறுவதற்கு இலங்கை அணி தயாராகி இருந்தது. அரசியல் அமைதியின்மை காரணமாக தீவு நாடு டுவென்டி 20 போட்டியை நடத்தும் திட்டத்தை கைவிட வேண்டியிருந்தது மற்றும் கிட்டத்தட்ட 10 ஓவர்கள் மீதமுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானுக்கான தொடக்க ஆட்டத்தில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தடுமாறியது. ஆனால் ஐந்து முறை சாம்பியனான பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் போட்டியின் விருப்பமான இந்தியாவை தோற்கடித்து, … Read more

இறுதி தீர்ப்பிற்கு காத்திருக்கும் ஓபிஎஸ்-இபிஎஸ்!..வெல்லப்போவது யார்?

OPS-EPS Awaiting Final Verdict!..Who Will Win?

இறுதி தீர்ப்பிற்கு காத்திருக்கும் ஓபிஎஸ்-இபிஎஸ்!..வெல்லப்போவது யார்? அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்ந்து சில கால மாதமாக நீடித்து வருகிறது.இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே பல மோதல்கள் வெடித்தது. இந்த மோதல் காரணமாக ஒருவரை ஒருவர் மாறி மாறி ஐகோர்ட்டில்  வழக்கு தொடுத்து வருகின்றார்கள். இந்நிலையில் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த மாதம் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அவர்கள் தீர்ப்பு … Read more

நாளை இறுதி போட்டி : தொடரை முழுமையாக வெல்லுமா இங்கிலாந்து அணி?

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடந்த மாதம் விளையாட தொடங்கியது. அதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி சம்மதம் தெரிவித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அடுத்ததாக அயர்லாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றது. நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டி நடந்தது. இதில் இங்கிலாந்து அணி 216 ரன்களை … Read more