இனி மாஸ்க் கட்டாயம்! இல்லையென்றால் ரூ.1000 அபராதம்!மாநில அரசின் அதிரடி உத்தரவு!
இனி மாஸ்க் கட்டாயம்! இல்லையென்றால் ரூ.1000 அபராதம்!மாநில அரசின் அதிரடி உத்தரவு! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை விடாமல் துரத்திக்கொண்டு தான் உள்ளது.சென்ற வருடம் மக்கள் 7 மாதங்களுக்கு மேல் ஊரடங்கு என்னும் பேரில் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அப்போது பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சியடைந்திருந்தது.அதனையடுத்து மக்கள் ஆகஸ்ட் மாதத்திலிருந்து சில தளர்வுகளுடன் வெளியே செல்ல ஆரம்பித்தனர்.முதலில் விதிமுறைகளை கடைபற்றி வாழ்வாதாரத்தை தொடங்கியவர்கள் நாளடைவில் கொரோனா தொற்றை மறந்து வாழ ஆரம்பித்துவிட்டனர். தற்போது மீண்டும் மின்னல் வேகத்தில் கொரோனா … Read more