வாய்வு பிரச்சனையை தடுக்க இது மட்டும் செய்தால் போதும்!! அருமையான இரண்டு டிப்ஸ்!!

வாய்வு பிரச்சனையை தடுக்க இது மட்டும் செய்தால் போதும்!! அருமையான இரண்டு டிப்ஸ்!! தற்போதைய எல்லாம் வாய்வு தொந்தரவு அதிக அளவில் ஏற்படுகிறது. அனைவருக்கும் வாயு தொந்தரவு போன்றவை வருவது சாதாரணமான ஒன்றாகும். மேலும் இதற்கு முக்கியமான காரணம் தேவையான அளவு தண்ணீர் அருந்தாமை, கண்ட கண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளுதல், உணவு உண்ட உடனே படுத்துக் கொள்ளுதல், தொலைக்காட்சி, தொலைபேசி ஆகியவற்றை பார்த்துக் கொண்டே நீண்ட நேரம் சாப்பிடுவது போன்றவை காரணங்களாகும். இது போன்ற பிரச்சனைகளுக்கு … Read more

ஏப்பம் மற்றும் வாய்வுத் தொல்லையா!! அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க!!

ஏப்பம் மற்றும் வாய்வுத் தொல்லையா!! அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க!! நாம் தினமும் சந்திக்கும் வாய்வு பிரச்சனையே பல நோய்களை உண்டாக காரணமாகி விடுகிறது. அறிகுறி வரும் போதே இதை அலட்சியம் செய்யகூடாது. என்னதான் மருத்துவர்கள் எச்சரித்தாலும் இது சின்ன விஷயம் தானே என்று பலரும் சாதாரணமாக இருந்து விடுகிறோம். உடலில் உண்டாகும் சிறு சிறு ஆரோக்கிய குறைபாடுகள் தான் அதிகப்படியான நோய்கள் உருவாக காரணமாக அமைகின்றன. ஒவ்வொரு வேளையும் சாப்பிட்டு முடித்ததும் செரிமானம் ஆக வேண்டும். … Read more

சாப்பிட்டபின் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாமா?? அதில் இவ்வளவு உள்ளதா??? 

சாப்பிட்டபின் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாமா?? அதில் இவ்வளவு உள்ளதா???  உணவு உட்கொண்ட பின்னர் சிறிது நடை பயிற்சி மேற்கொள்வது உடல் நலத்துக்கு நல்லது என்ற கருத்து பொதுவாக முன்வைக்கப்படுகிறது. இந்த பழக்கமானது பழங்காலம் முதலே உலகெங்கும் பின்பற்றப்பட்டு வருகிறது. சாப்பிட்டதும் நிதானமாக உலாவுவது பல ஆரோக்கிய நன்மைகளை விளைவிக்கும். அத்தகைய நடைபயிற்சியை ஏன் மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்களை பார்ப்போம். *** உணவு உண்ட பின்னர் நிதானமாக நடை பயிற்சி மேற்கொள்வது உடலின் செரிமான அமைப்புகளின் செயல்பாடுகளை தூண்டி … Read more

குடித்த 30வது நிமிடம் வயிற்றில் உள்ள அனைத்து வாயுவும் வெளியேறும்!!

குடித்த 30வது நிமிடம் வயிற்றில் உள்ள அனைத்து வாயுவும் வெளியேறும்!! நாம் உண்ணும் உணவை எவ்வாறு உண்ண வேண்டும், எந்த உணவை உண்ண வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்று எதுவுமே தெரியாமல் நடந்துக் கொள்வதே வாயுத் தொல்லைக்கு அடிப்படையான காரணம். இதற்கு நிறைய மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் பலன் என்னவோ தற்காலிகமாக தான் இருக்கும். ஆனால் இந்த வாயுத் தொல்லையைச் சரி செய்ய எளிமையான இயற்கை வைத்தியம் உண்டு, வீட்டில் இருக் கும் பொருள்களைக் கொண்டே … Read more

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு உடனே குணமாக வேண்டுமா! ஒரு டீஸ்பூன் இதனை கொடுத்தால் போதும்!

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு உடனே குணமாக வேண்டுமா! ஒரு டீஸ்பூன் இதனை கொடுத்தால் போதும்! இளம் வயதில் உள்ள குழந்தையின் வயிற்றுப்போக்கு,உப்புசம், வயிற்று வலி, செரிமான பிரச்சனை ஆகியவற்றை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்வது எப்படி என்று இந்த பதிவு மூலமாக காணலாம். பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனை வயிற்றுப்போக்கு உப்புசம் வயிற்று வலி செரிமான பிரச்சனை ஆகியவை ஏற்படும் இதனை மருத்துவமனைக்கு சென்று சரி செய்து கொள்கின்றனர்.ஆனால் நம் வீட்டில் உள்ள பொருட்களை … Read more

இஞ்சியில் இத்தனை மருத்துவ பயன்களா? உடனடியாக நீங்களும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!

இஞ்சியில் இத்தனை மருத்துவ பயன்களா? உடனடியாக நீங்களும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்! சித்த மருத்துவத்தில் எப்பொழுதும் இஞ்சிக்கென ஒரு தனி இடம் உண்டு. இஞ்சியை எப்பொழுதும் தோல் நீக்கிய பிறகு பயன்படுத்த வேண்டும். இஞ்சியின் சாறு எடுத்து வெந்நீரில் கலந்து தினந்தோறும் காலையில் குடித்து வந்தால் இடுப்பில் உள்ள தேவையற்ற  சதை குறையும். இஞ்சியின் சாறை பாலில் கலந்து படித்து வந்தால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். இஞ்சி டீ அல்லது இஞ்சி சாறு குடித்தால் பசியின்மை … Read more

ஆஹா ருசியோ ருசி!. இந்த ரசத்தால் இவ்வளவு சுவையும் நன்மையும் இருக்கா!..

  ஆஹா ருசியோ ருசி!. இந்த ரசத்தால் இவ்வளவு சுவையும் நன்மையும் இருக்கா!.. தமிழ் சாப்பாட்டு வகை என்றாலே முதலில் ரசம் இருக்கானு கேட்டுத்தான் சாப்பிட தொடங்குவார்கள்.அதில் அப்படி ஒரு சுவை இருக்கு.நமது தமிழ் கலாச்சாரத்தை பொறுத்தவரையில் அதிகமாக உணவுகளில் ரசம் சேர்ப்பது வழக்கம்.ரசத்திலேயே விதவிதமான ரசம் வைப்பதுண்டு.இந்த ரசத்தில் சேர்க்கப்படும் மிளகு, மல்லித்தூள், பெருங்காயம் மற்றும் புளிக்கரைசல் போன்றவை சேர்க்கப்படுகின்றன. இதில் சேர்க்கப்படும் புளிக்கரைசல் நமது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியப்பங்கு வகிக்கிறது.ரசம் நமக்கு ஏற்படும் செரிமான … Read more

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு!.. இதை சாப்பிட்டால் இவளோ பாதிப்பு வருமா?. உங்களின் கவனத்திற்கு?.

  அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு!.. இதை சாப்பிட்டால் இவளோ பாதிப்பு வருமா?. உங்களின் கவனத்திற்கு?…     28 கிராம் பாதாம் பருப்பில் சுமார் 164 கலோரிகள் இருக்கின்றன. தினசரி உணவுடன் சேர்த்து உட்கொள்ளும்போது அது உங்கள் உடல் எடையை அதிகரிக்கும். எனவே நாள் முழுவதும் 5 முதல் 6 பாதாம் துண்டுகளை மட்டுமே சாப்பிட முயற்சி செய்யுங்கள்.   பாதாமில் நார்ச்சத்து அதிகமுள்ளது. அதிகப்படியான நார்ச்சத்து நம் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும். எனவே பாதாம் … Read more