விமான நிலையத்தில் அமலாகும் புதிய வசதி! பயணிகள் இருந்த இடத்திலிருந்து வீடியோ மூலம் உடைமைகளை அடையாளம் காணலாம்!

A new facility at the airport! Passengers can identify possessions through video from where they were!

விமான நிலையத்தில் அமலாகும் புதிய வசதி! பயணிகள் இருந்த இடத்திலிருந்து வீடியோ மூலம் உடைமைகளை அடையாளம் காணலாம்! தற்போது ரயில் மற்றும் விமான நிலையங்களில் புதுப்புது வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் அண்மையில் சோதனை முயற்சியாக ரயில் நிலையத்தில் ஒளிபெருக்கியை நிறுத்திவிட்டு டிஜிட்டல் முறையில் ரயில்கள் எங்கு எப்போது.எந்த நேரத்தில் செல்லும் என காண்பிக்கப்பட்டது. ஆனால் நேற்று முதல் மீண்டும் ஒலிபெருக்கியின் மூலம் அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து கடந்த மாதங்களில் விமான நிலையத்தில் … Read more

RT PCR பரிசோதனை கட்டாயம் இல்லை; 6 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு மட்டும் – மத்திய அரசு அறிவிப்பு

RT PCR பரிசோதனை கட்டாயம் இல்லை; 6 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு மட்டும் – மத்திய அரசு அறிவிப்பு 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனாவில் கடந்த முன் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சில நாட்களிலேயே உலக நாடுகளில் கொரோனா தொற்று, பல அலைகளாக பரவ தொடங்கி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. உலகம் … Read more

விமானம் தரையிறங்க டிஸ்டர்ப் ஆக இருக்கும் 140 வீடுகள்!! உடனே அதனை நீக்க நோட்டீஸ்!!

140-houses-will-be-disturbed-by-the-plane-landing-notice-to-remove-it-immediately

விமானம் தரையிறங்க டிஸ்டர்ப் ஆக இருக்கும் 140 வீடுகள்!! உடனே அதனை நீக்க நோட்டீஸ்!! காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கம் அருகே விமான நிலையம் ஒன்று உள்ளது. விமான நிலையத்தில் தரையிறங்க அருகில் இருக்கும் 140 வீடுகளில் உயரம் இடையூறாக இருப்பதாக பல நாட்கள் புகார்கள் எழுந்து வந்துள்ளது. வீடுகளில் உயரம் குறைத்தால் மட்டுமே பாதுகாப்பான முறையில் விமானத்தை தரையிறக்கம் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளனர். எனவே இதனையொட்டி கொளப்பாக்கம் ஊராட்சியில் உள்ள 140 வீடுகளில் உயரத்தை குறைக்குமாறு … Read more

விமானத்தைத் தவறவிட்டதால் டி 20 உலகக்கோப்பையில் இருந்து நீக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்!

விமானத்தைத் தவறவிட்டதால் டி 20 உலகக்கோப்பையில் இருந்து நீக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்! வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலியாவில் டி 20 தொடரில் விளையாட உள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் ஷிம்ரோன் ஹெட்மயர், ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் ” விமானத்தைத் தவறவிட்டதால், அவர் ஆடவர் டி20 உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்படுவதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்வுக் குழுவால் “ஒருமனதாக” முடிவு எடுக்கப்பட்டதாக CWI கூறியது, ஹெட்மையருக்குப் பதிலாக … Read more

விமானத்தில் துப்பாக்கி சூடு! ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிரடி முடிவு!

Shooting in the plane! Action decision of the airlines!

விமானத்தில் துப்பாக்கி சூடு! ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிரடி முடிவு! மியான்மர் அரசுக்கு சொந்தமான விமானம் ஒன்று கிழக்கு கயா மாநிலத்தின் தலைநகரமான கோய்கா விமானம் நிலையம் நோக்கி 65 பயணிகளுடன் சுமார் 3500 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்தது.அப்போது அந்த விமானமானது விமானநிலையத்தை நெருங்கியது அதனால் பைலட் விமானத்தின் உயரத்தை குறைத்துக்கொண்டே வந்தார்.அப்போது திடீரென விமானத்தில் இருந்த பயணி ஒருவரின் அலறல் சத்தம் கேட்டது.உடனடியாக விமானத்தில் இருந்தவர்கள் அவருக்கு என்ன நடந்தது என பரிசோதனை செய்தனர். அப்போது … Read more

இந்தப் பகுதிகளுக்கு செல்லும் விமானம் மற்றும் ரயில் கட்டணங்கள் அதிரடி உயர்வு! பயணிகள் கடும் அவதி!

இந்தப் பகுதிகளுக்கு செல்லும் விமானம் மற்றும் ரயில் கட்டணங்கள் அதிரடி உயர்வு! பயணிகள் கடும் அவதி! தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வருவதால் அனைவரும் விடுமுறையில் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. விமானங்களில் டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ள அதே நேரத்தில் முக்கிய நகரங்களுக்கு செல்ல ரயில் டிக்கெட் பெற முடியாத சூழலும் இருந்து வருகின்றது. பாட்னா, லக்னோ, கோரக்பூர், தியோகர், தர்பாங்க ,வாரணாசி போன்ற … Read more

எட்டு விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது! வெளியான அதிர்ச்சி தகவல்! 

Eight planes have crashed! Shocking information released!

எட்டு விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது! வெளியான அதிர்ச்சி தகவல்! நாடாளுமன்றத்தில் மத்திய விமான போக்குவரத்து இணை மந்திரி வி கே சிங் எழுத்துப்பூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் 2019 ஆம் ஆண்டில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது இந்த விவாதமானது ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்துடன் தொடர்புடையது எனவும் தெரிவித்திருந்தார். மேலும் 2020ல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டிகோ என இரண்டு விமான நிறுவனங்களில் விமானங்கள் விபத்தில் உள்ளானது. மேலும் 2021 ஆம் ஆண்டில் ஏர் இந்திய … Read more

மக்களே இந்த விமானத்தில் பயணம் செய்யும் போது உஷார்! அடுத்தடுத்து நடுவானில் ஏற்பட்ட பிரச்சினை!

People, be careful when traveling on this plane! The next problem in the middle of the air

மக்களே இந்த விமானத்தில் பயணம் செய்யும் போது உஷார்! அடுத்தடுத்து நடுவானில் ஏற்பட்ட பிரச்சினை! சில விமான நிறுவனங்கள் தங்களது விமானங்களை சரிவர பழுது பார்க்காமல் இயக்கி வருகின்றனர். இதன் விளைவு மக்கள் நடுவானில் பயணிக்கும் பொழுது அல்லது சரக்குகளை ஏற்றி செல்லும் பொழுது ஏதேனும் கோளாறு ஏற்பட்டு விபத்துக்குள்ளாகி விடுகிறது. கடந்த ஆண்டு முதல் தற்போது வரை அதிக அளவில் நடுவானில் பறந்த விமானங்களில் கோளாறு ஏற்பட்டு விபத்துக்குள்ளாகியது நாம் அறிந்ததே. இதில் பல உயிர்களையும் … Read more

நடுவானில் பறந்த விமானத்தில் தீ! உயிர் தப்பிய பயணிகள் !

Fire on the plane that flew in the middle! Survivors!

நடுவானில் பறந்த விமானத்தில் தீ! உயிர் தப்பிய பயணிகள்! விமானம் நடுவானில் பயணித்துக்கொண்டிருந்தபோது தீ விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று பாட்னாவில் இருந்து டெல்லி நோக்கி சென்ற போது  நடுவானில் திடீரென தீப்பிடித்தது அதில் 185 பயனாளிகள் பயணம் மேற்கொண்டனர். விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது அதன் இடது புற என்ஜினில் தீ பிடித்துள்ளது. விமானப் பணியாளர்கள் யாரும் இதை கவனிக்கவில்லை. அதேநேரத்தில், உள்ளூர் மக்கள் இதை கவனித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், … Read more

சென்னையில் கடந்த ஒரு வருடத்திற்கு பின்னர் உச்சத்தை தொட்டு இருக்கிற விமான சேவை!

நாடு முழுவதும் நோய் தொற்று இரண்டாவது அலை குறைந்து வருகிறது இதனைத் தொடர்ந்து மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் நாடு முழுவதும் இருக்கக் கூடிய உள்நாட்டு விமான நிலையங்களில் 100 சதவீத பயணிகள் உடன் விமானங்களை இயக்க அனுமதி வழங்கியிருக்கிறது. இதன் காரணமாக, சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்திலும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் சென்ற 19 மாதங்களுக்குப் பின்னர் பயணிகளின் எண்ணிக்கை 27 ஆயிரமாக அதிகரித்து இருக்கிறது … Read more