எட்டு விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது! வெளியான அதிர்ச்சி தகவல்! 

0
79
Eight planes have crashed! Shocking information released!
Eight planes have crashed! Shocking information released!

எட்டு விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது! வெளியான அதிர்ச்சி தகவல்!

நாடாளுமன்றத்தில் மத்திய விமான போக்குவரத்து இணை மந்திரி வி கே சிங் எழுத்துப்பூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் 2019 ஆம் ஆண்டில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது இந்த விவாதமானது ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்துடன் தொடர்புடையது எனவும் தெரிவித்திருந்தார். மேலும் 2020ல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டிகோ என இரண்டு விமான நிறுவனங்களில் விமானங்கள் விபத்தில் உள்ளானது.

மேலும் 2021 ஆம் ஆண்டில் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் மற்றும் விஸ்தாரா ஆகிய விமான நிறுவனங்களின் தலா ஒரு விமானம் மற்றும் இண்டிகோ நிறுவனத்தின் இரண்டு விமானங்கள் விவரத்தில் சிக்கன எண்ணமும் தகவல் வெளியானது மேலும் நடப்பாண்டில் சைஸ் ஜெட் விமான நிறுவனத்துடன் தொடர்புடைய ஒரே ஒரு விமானம் விபத்து சம்பவம் நடந்துள்ளது எனவும் தெரிவித்தார். மேலும் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளது அதற்கு அவர்  பதில் அளித்தார்.

மேலும்  அந்த பதிலில் 2022 ஆம் ஆண்டில் மே இரண்டில் இருந்து ஜூலை 13 வரையிலான காலகட்டத்தில் விமானத்திற்கு சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டது மத்திய விமான போக்குவரத்து இயக்குனராக அதிகாரிகள் 353 திடீர் சோதனைகள் நடத்தினார்கள்.  பயிற்சி விமானங்கள் குறைந்த உயரத்தில் பறந்து செல்வதனால் விபத்து எதுவும் ஏற்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். மேலும் மத்திய அரசு  இந்தியாவில் 2019 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரை 8 விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

author avatar
Parthipan K