பயணிகளின் கவனத்திற்கு!  இன்று 800 விமாங்கள் இயங்காது!

800 flights will not operate today! An announcement made by the airline company!

 பயணிகளின் கவனத்திற்கு!  இன்று 800 விமாங்கள் இயங்காது! ஜெர்மனியில் லுப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் ஊதியம் உயர்வு கேட்டு விமானிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனை நிறுவனம் நிராகரித்ததால் விமானிகள் சங்கம் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். மேலும் ஊதிய  உயர்வு மற்றும் சலுகைகளை  விமானிகள் அனைவரும் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனைத்தொடர் ஜெர்மனியின் பிராங்பேர்ட் மற்றும் மினிச்சில் இருந்து புறப்படகூடிய  சுமார் 800 லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமானங்கள் இன்று ஒருநாள் ரத்து … Read more

இந்த நாடுகளில் கொரோனா வைரஸ் சற்று குறைந்து வருகிறதாம் !!

Corona virus is decreasing a bit in these countries !!

இந்த நாடுகளில் கொரோனா வைரஸ் சற்று குறைந்து வருகிறதாம் !! தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் பெரும் உச்சத்தை தாண்டி செல்கின்றது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சில மக்கள் காதில் போட்டுக் கொள்ளாமல் வெளியில் எந்த ஒரு அச்சமும் இன்றி செல்ல தான் செல்கிறார்கள்.இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 2,541பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைதொடர்ந்து உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 கோடியே 28 … Read more

மீண்டும் அதிகரிக்க தொடங்கியது கொரோனா! 55.63 கோடியை எட்டியது!!

Corona started increasing again! 55.63 crore reached!!

மீண்டும் அதிகரிக்க தொடங்கியது கொரோனா! 55.63 கோடியை எட்டியது!! சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடு முழுவதும் பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல ஆய்வுகளை செய்து வருகிறது.அதற்கான தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக மருத்துவர்கள் இறங்கியுள்ளனர். மேலும் இந்த கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து கொண்டு செல்வதால் மிகக் கடுமையாக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாடு முழுவதும் கொரோனா … Read more

நடு வானில் பிறந்த குழந்தை!

பொதுவாக ஆரோக்கியமான கர்ப்ப காலத்தில், 36 வாரங்கள் வரை விமானத்தில் செல்வது பாதுகாப்பானது. அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான விமான நிறுவனங்கள் 36 வது வாரத்திற்கு முன் வரை கர்ப்பிணிப் பெண்களின் மூன்றாவது டிரைமிஸ்டெர் வரை உள்நாட்டில் பறக்க அனுமதிக்கின்றன. சில சர்வதேச விமானங்கள் 28 வாரங்களுக்குப் பிறகு பயணத்தை கட்டுப்படுத்துகின்றன. காற்றழுத்தம் மற்றும்/அல்லது ஈரப்பதம் குறைவது உங்களுக்கோ அல்லது உங்கள் குழந்தைக்கோ தீங்கு விளைவிக்கும். ஆனால் விமானத்தில் செல்வதினால் கருச்சிதைவோ, அல்லது வேறு ஏதேனும் பாதிப்போ ஏற்படும் … Read more

சிங்கள பெண்ணுக்கு நடிகர் செய்த மோசடி! சைபர் க்ரைம் போலீசார் செய்த செயல்!

Actor cheats Sinhala girl Cyber ​​Crime Police Action!

சிங்கள பெண்ணுக்கு நடிகர் செய்த மோசடி! சைபர் க்ரைம் போலீசார் செய்த செயல்! தமிழகத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. இவரை அனைவருக்கும் பிடிக்கும். அவர் மீது தற்போது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. ஜெர்மனி பெண்ணிடம் 70 லட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கில் நடிகர் ஆர்யா சைபர் க்ரைம் போலீசில் நேற்று ஆஜரானார். ஜெர்மனியில் வசிக்கும் இலங்கைப் பெண் ஒருவரிடம் வாட்ஸ் அப் மூலம் ஆர்யா பழகி வந்துள்ளார்.முதலில் நட்பாக பழகி … Read more

இங்கிலாந்தை கிண்டல் செய்த இத்தாலி வீரர்! நிறைய சாப்பிடுங்கள் என அறிவுரை!

The Italian player who teased England! Advice to Eat Lots!

இங்கிலாந்தை கிண்டல் செய்த இத்தாலி வீரர்! நிறைய சாப்பிடுங்கள் என அறிவுரை! 16வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கடந்த மாதம் 11ஆம் தேதி ஆரம்பித்தது. இந்த போட்டியில் 24 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்று முடிவில் இத்தாலி மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. தோல்வியை சந்திக்காமல் இறுதிச்சுற்றில் சாம்பியன்ஷிப் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் லண்டனில் வெம்ப்லி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. ஆட்டத்தின் முதல் … Read more

தோற்றதால் கதறி அழுத சிறுமி! அதற்காக நிதி வழங்கிய மக்கள்!

Little girl to cry because of the loss! The people who funded it!

தோற்றதால் கதறி அழுத சிறுமி! அதற்காக நிதி வழங்கிய மக்கள்! வீட்டில் எல்லாம் குழந்தைகள் அழுதால் நான்கு அடி தான் வைப்போம். ஆனால் புதிதாக ஒரு குழந்தை கதறி அழுதது அதற்காக சேர்ந்த நிதி 29 லட்சமாம். கால்பந்து ஆட்டத்திற்கு சென்றபோது அங்கே ஜெர்மன் தோற்றதாக ஒரு சிறுமி தேம்பி அழுதுள்ளார். அப்போது அங்கிருந்த மைதான திரைகளில் கூட இது காட்டப்பட்டது. கடந்த 29ஆம் தேதி முன்னாள் சாம்பியன் ஜெர்மனி அணியுடன் இங்கிலாந்து அணி யூரோ கோப்பை … Read more

ஜெர்மனி அழகி பட்டம் பெற்ற தாய் – 33 வயதில் சாதனை!

பொதுவாகவே பெண்களுக்கு திருமணம் ஆன பிறகு அவர்களின் வாழ்க்கை முறையில் பெருமளவிளான மாற்றம் ஏற்படுகிறது. வீடு, குடும்பம், குழந்தைகள் என்று அவர்களுடைய வாழ்க்கை ஒருவித கட்டத்திற்குள் அடங்கிவிடுகிறது. அவர்களின் கனவுகளுக்காக நேரம் ஒதுக்குவது என்பது மிகவும் கடினமாக உள்ளது. ஆனால் சிலர் அதை எதிர்த்து போராடி வெற்றி பெற்று வருகின்றனர். அந்த வரிசையில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ‘அஞ்சா கல்லன்பாக்’ என்ற பெண்மணி ‘மிஸ் ஜெர்மனி’ என்ற அழகி பட்டத்தை பெற்றுள்ளார். இதற்காக அவர் பல சவால்களை … Read more

மாஸ்க்கு மாட்டாததால் மாட்டிக்கொண்ட பிரதமர் – மாஸாக பரவும் வீடியோ.

குளிர் காலம், வெயில் காலம், மழைக் காலம் போல தற்போது கொரோனா காலமாக மாறியுள்ள நிலையில், 3 தடுப்பு நடவடிக்கைகளை நாம் பின்பற்றி வருகிறோம். அதில் முதலாவதாக “முகக் கவசம்” அணிவது இரண்டாவது “கைகளை அடிக்கடி நன்கு கழுவுதல்” மூன்றாவதாக சமூக இடைவெளி. மக்கள் வெளியே செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்பது அரசின் ஆணை மற்றும் மக்கள் நலன் கருதியே இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை கட்டாயமாக மாற்றுவதற்காக முகக்கவசம் அணிய வில்லை என்றால் … Read more

ரஷ்யா கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்து போலியானவை – சுகாதார அமைச்சர் விளக்கம்

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் உருவானது. இதன் வீரியம் அதிகம் என்பதால் ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் பரவ கூடிய கொடிய வைரஸாக உருவானது கொரோனா வைரஸ். இதனால் உலகம் முழுவதும் பல நாடுகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. மேலும் இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க அனைத்து நாடுகளும் பல முயற்சிகள் செய்து வந்தன. இந்நிலையில் ரஷ்யாவில் இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது தடுப்பூசிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. சோதனையில் இருக்கும் போதே இதற்கான … Read more