மூன்றே நாளில் வாயு தொல்லையை போக்க எளிய வீட்டு வைத்தியம்!
மூன்றே நாளில் வாயு தொல்லையை போக்க எளிய வீட்டு வைத்தியம்! நாம் உண்ணும் உணவு சரிவர செரிமானம் ஆகாமல் போவதுதான் வாயுத்தொல்லை ஏற்படக் காரணம். அந்தப் பொருட்கள் சாப்பிடுவதை உடனடியாக நிறுத்தி விடுங்கள். சிலருக்கு பால் சார்ந்த பொருட்கள் கூட வாயு தொல்லையை ஏற்படுத்தலாம். மொச்சை வகைகள், முட்டை கோஸ், காலிபிளவர், உருளைக் கிழங்கு, வாழைக்காய், பருப்பு வகைகள் வாயுத் தொல்லையை உண்டாக்கும்; தவிர்ப்பது அல்லது சிறிய அளவில் தின்பது நல்லது. சமைக்கும் போது, இஞ்சி, பெருங்காயம் … Read more