வரும் காலம் நம் காலம் என்ற நம்பிக்கை உள்ளது – ஜீ கே வாசன்!
தமிழ் மாநில காங்கிரஸ்(தமாக) 1996 ஆம் ஆண்டு அன்றைய தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னணி மூத்த தலைவர்களில் ஒருவரான ஜி கே மூப்பனார் அவர்களால் ஆரம்பிக்கபட்டது. இதன் தேர்தல் சின்னமாக மிதிவண்டி சைக்கிள் உள்ளது. 2001 ல் இக்கட்சியின் தலைவர் மூப்பனாரின் மறைவுக்குப் பின் அவரது மகன் ஜி கே வாசன் தமாகா தலைவரானார். பின்பு 2002 ல் அன்றைய காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தியின் வேண்டுகோளை ஏற்று கொண்டு தமாகாவை இந்திய தேசியக் காங்கிரசுடன் … Read more