தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் தங்கம் விலை… கிராமுக்கு 7 ஆயிரத்தை நெருங்கியது?

தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் தங்கம் விலை… கிராமுக்கு 7 ஆயிரத்தை நெருங்கியது? தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்த வண்ணம் மட்டுமே உள்ளது. பொதுவாக தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் இருக்கும். ஆனால் கடந்த சில நாட்களாக ஏற்றம் மட்டுமே உள்ளதே தவிர விலையில் இறக்கம் இருப்பதாக தெரியவில்லை. அந்த வகையில் இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ஒரு பவுன் தங்கம் ரூ.53,640க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு … Read more

இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி..! இன்று தங்கம் விலை மேலும் குறைவு!

இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி..! இன்று தங்கம் விலை மேலும் குறைவு! சென்னை, ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன் விலை உயர்ந்து விற்கப்பட்ட தங்கம் இன்று விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் தங்கம் விலை எதிர்பாராத உச்சத்தை தொட்டு விடும் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருவதால் சாமானியர்கள், இல்லத்தரசிகள் கலக்கமடைந்து இருக்கின்றனர். நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு … Read more

குட் நியூஸ்: இறங்கு முகத்தில் தங்கம்..! இன்று சவரனுக்கு எவ்வளவு குறைவு..!

குட் நியூஸ்: இறங்கு முகத்தில் தங்கம்..! இன்று சவரனுக்கு எவ்வளவு குறைவு..! சென்னை, ஆபரண தங்கத்தின் விலை அவ்வபோது உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை சரிவில் இருந்த நிலையில் அதன் பின்னர் அதன் விலை மளமளவென அதிகரிக்கத் தொடங்கி விட்டது. இன்னும் சில மாதங்களில் தங்கம் விலை ரூ.6 ஆயிரத்தை கடந்து விடும் என்று நிபுணர்கள் தெரிவித்து வருவதால் சாமானியர்கள் கலக்கமடைந்து இருக்கின்றனர். என்னதான் தங்கம் விலை உச்சத்தை தொட்டாலும் … Read more

கண்ணாமூச்சி ஆட்டம் காட்டும் தங்கம் விலை..!! மீண்டும் உயர்வு..!

கண்ணாமூச்சி ஆட்டம் காட்டும் தங்கம் விலை..!! மீண்டும் உயர்வு..! தங்கம் விலை ஏறினாலும் சரி, இறங்கினாலும் சரி நகை கடைகளில் மக்கள் கூட்டம் குறைந்தபாடு இல்லை. தங்கத்தை காயினாகவோ, ஆபரணமாகவோ வாங்கி சேமித்து வைக்க காரணம் அவசரத் தேவைக்கு கைகொடுக்கும் என்பதினால் பலரும் அதில் முதலீடு செய்கின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தங்கம் ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையாகி வருகிறது. நேற்று 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.5,825 ஆக இருந்த நிலையில் இன்று அதன் விலை … Read more

சரசரவென குறையும் தங்கம் விலை – வெளியான நிலவரப் பட்டியல்!

சரசரவென குறையும் தங்கம் விலை – வெளியான நிலவரப் பட்டியல்! கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில், இன்றைக்கான தங்கம் விலை பற்றி பார்ப்போம் – இன்று தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 5,530க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10 குறைந்து ரூ.5,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.44,240க்கு விற்பனை செய்யப்பட்டது. … Read more