Breaking: வேலைக்கு வராத நாட்கள் அனைத்தும் பணி நாட்கள் தான்!! தமிழக அரசின் அசத்தல் அரசாணை!!

Breaking: All non-work days are work days!! Tamil Nadu Govt's Crazy Ordinance!!

Breaking: வேலைக்கு வராத நாட்கள் அனைத்தும் பணி நாட்கள் தான்!! தமிழக அரசின் அசத்தல் அரசாணை!! கொரோனா தொற்றால் சீனா என தொடங்கி இந்தியா முதல் பல நாடுகள் உயிரிழப்புகளை சந்தித்த வண்ணமே இருந்ததால் இதற்கு முதலில் எந்த தடுப்பூசியும் வரவில்லை. எனவே மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டி அனைத்து அரசாங்கமும் ஊரடங்கு அறிவித்திருந்தது. அவசரநிலை அரசு ஊழியர்கள் மட்டும் பணியில் இருந்த நிலையில் மற்ற அரசு ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது. இந்த கொரோனா ஊரடங்கானது 3 … Read more

இந்த இடத்தில் வேலை செய்யும் அரசு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்! மீறினால் பணியில் இருந்து நீக்கப்படுவீர்கள்!

New restrictions for government employees working in this place! Violation will get you fired!

இந்த இடத்தில் வேலை செய்யும் அரசு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்! மீறினால் பணியில் இருந்து நீக்கப்படுவீர்கள்! மத்திய அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மத்திய அரசு நாடாளுமன்ற செயலகத்தில் பணியாற்று வரும் ஊழியர்களுக்கு கடும் சட்ட திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது. அந்த சட்ட திட்டத்தின்படி நாடாளுமன்ற செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பணிக்கு காலதாமதமாக வந்தால் அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கவன குறைவு, காலதாமதம், பணி நேரத்தில் இருக்கையில் அமர்ந்து தூங்குதல், … Read more

அனைத்து அரசு அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் முறை! விரைவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அமல்! 

Biometric system in all government offices! Implementation in schools and colleges soon!

அனைத்து அரசு அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் முறை! விரைவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அமல்! கேரளாவில் பல்வேறு வகையான அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றது.அங்கு பணிக்கு வரும் அரசு ஊழியர்கள் மீது அதிகளவு புகார் எழுந்து வருகின்றது.அந்த புகாரில் அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் தாமதமாக பணிக்கு வருகின்றனர்.ஆனால் பணி நேரம் முடியும் முன்பாகவே அலுவலகத்தை விட்டு சென்று விடுகின்றனர் என கூறப்படுகின்றது. அதனால் கேரள தலைமை செயலாளர் ஜாய் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் கேரள அரசு அலுவலகங்களில் … Read more

ஒருவருடம் வீட்டிலேயே இருங்கள் உங்களுக்கு சம்பளம் தருகின்றோம்! அரசு வெளியிட்ட அசத்தல் திட்டம்!

Stay at home for a year and we will pay you! The government released a crazy plan!

ஒருவருடம் வீட்டிலேயே இருங்கள் உங்களுக்கு சம்பளம் தருகின்றோம்! அரசு வெளியிட்ட அசத்தல் திட்டம்! ஐக்கிய அரபு அமீரக அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அவரவர்களுக்கென சொந்த தொழில் தொடங்குவதற்கு விரும்பினால் ஒரு வருடம் சம்பளத்துடன் விடுமுறை அளிக்கும் திட்டத்தை ஐக்கிய அரபு அமீரக அரசு கொண்டுவந்துள்ளது. அரசின் துறை சார்ந்த தலைவரே இந்த விடுமுறைக்கு ஒப்புதல் வழங்குவார் என தெரிவித்துள்ளனர். மேலும் அரசு ஊழியர்கள் புதிதாக தொழில் தொடங்குவதற்கும் … Read more

அதிமுக ஆட்சியில் தான் நல்ல பலன் கிடைத்தது! அரசு ஊழியர்கள் மாபெரும் போராட்டம்!

AIADMK government got good results! Government employees great protest!

அதிமுக ஆட்சியில் தான் நல்ல பலன் கிடைத்தது! அரசு ஊழியர்கள் மாபெரும் போராட்டம்! பெங்களூரில் CPS திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறி மாபெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.தமிழகம் அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருப்பது பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது தன அதற்காக தமிழக அரசு ஊழியர்களும் பங்கேற்று வருகின்றனர். மேலும் தற்போது நடைமுறையில் உள்ள CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ஊழியர்களுக்கு ஏற்கதக்கதாக இல்லை என இதில் … Read more

இந்த அரசு ஊழியர்கள் அதிரடி பணி நீக்கம்! அமைச்சர் வெளியிட்ட தகவல்!

இந்த அரசு ஊழியர்கள் அதிரடி பணி நீக்கம்! அமைச்சர் வெளியிட்ட தகவல்! மதுரை மாவட்டத்தில் ராக்காயி அம்மன் என்ற கோவிலில் இன்று மகா கும்பாபிஷேக விழா நடந்ததை அடுத்து இதில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, வணிகவரித்துறை அமைச்சர் பி மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் என அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளனர். இதனையடுத்து அங்கிருந்த நிருபர்களிடம் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் திமுக ஆட்சி வந்ததை அடுத்து … Read more

கவுர்மென்ட் ஊழியர்களுக்கு குட் நியூஸ்! வாகனம் வாங்க அரசே வழங்கும் முன்பணம்! 

Good News for Government Employees! Advance payment provided by the government to buy a vehicle!

கவுர்மென்ட் ஊழியர்களுக்கு குட் நியூஸ்! வாகனம் வாங்க அரசே வழங்கும் முன்பணம்! தற்போது நிதித் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் மத்திய அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட தகவலின் படி  இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வாங்க விரும்பும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அவர்களுடைய பணநிலைக்கு ஏற்ப முன்பணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தமிழக அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ரூ 6 முதல் 14 லட்சம் வரையில் முன்பணம் தொகை அளிக்கப்படுகின்றது. … Read more

வலைத்தளங்களை அரசு ஊழியர்கள் பயன்படுத்த தடை! அரசு வெளியிட்ட புதிய உத்தரவு!

வலைத்தளங்களை அரசு ஊழியர்கள் பயன்படுத்த தடை! அரசு வெளியிட்ட புதிய உத்தரவு! இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தவித்து வந்தனர்.மேலும் பல போராட்டங்கள் நடைபெற்றது.அந்த போராட்டத்தின் பொழுது அதிபர் மாளிகை அரசு கட்டிடங்கள் ஆகியவையை போராட்டகாரர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.இந்த போராட்டம் காரணமாக அதிபர்கள் அவரவர்களின் உயர் பதவியை ராஜனாமா செய்தனர். அதன் பிறகு இலங்கையில் போராட்டங்கள் குறைந்து வருகின்றது.இந்நிலையில் தற்போது  வரை உணவு பற்றாக்குறை இருந்து வருகின்றது.இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் மக்கள் தவித்து … Read more

இந்த ஊர்களுக்கு செல்ல கூடுதலாக 720 பேருந்துகள் இயக்கம்! மகிழ்ச்சியில் அப்பகுதி மக்கள்!

720 additional buses to go to these towns! The people of the area are happy!

இந்த ஊர்களுக்கு செல்ல கூடுதலாக 720 பேருந்துகள் இயக்கம்! மகிழ்ச்சியில் அப்பகுதி மக்கள்! சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது .அதன்அடிப்படையில்  இந்த ஆண்டு கோட்டை மாரியம்மன் விழாவையொட்டி கடந்த பத்தாம் தேதி சேலம் மாவட்டம் நிர்வாக சார்பில் உள்ளீர் அரசு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மேலும் அதன் பிறகு 11 ,12 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் முறை மேலும் இதனால் வெளியூர் அரசு மற்றும் தனியார் … Read more

இந்த அரசு பணியாளர்களுக்கு மகப்பேறு விடுமுறையில் மாற்றம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Changes in maternity leave for these government employees! Tamil Nadu government announcement!

 இந்த அரசு பணியாளர்களுக்கு மகப்பேறு விடுமுறையில் மாற்றம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! தமிழக அரசின் கீழ் பணி புரியும் பெண் ஊழியர்கள் அனைவருக்கும் அவர்களின் மகப்பேறு விடுமுறையாக முதலில் மூன்று மாத காலம் மட்டுமே அளிக்கப்பட்டு வந்தது. அதனை அடுத்து 2016 ஆம் ஆண்டு சட்ட திருத்தம் செய்யப்பட்டு மூன்று மாதத்தில் இருந்து ஐந்து மாதமாக விடுப்பை உயர்த்தினார். உடல்நிலை இந்த ஐந்து மாதத்தில் சீராக இல்லாத நிலையில் கூடுதலாக விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று … Read more