அரசு ஊழியர்களுக்கு அதிரடி ஹாப்பி நியூஸ்!! ஜூலை மாதம் முதல் உயரும் சம்பளம்!!
அரசு ஊழியர்களுக்கு அதிரடி ஹாப்பி நியூஸ்!! ஜூலை மாதம் முதல் உயரும் சம்பளம்!! மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி பண உயர்வு இருக்கும் என்றும் இது குறித்து அறிவிப்புகள் வரும் ஜூலை மாதம் வெளியிடப்படும் என்றும் தகவல் கணிக்கப்பட்டு வருகிறது. அகவிலைப்படி பண உயர்வு என்பது எஜசிபிஜ என்ற குறியீடு மூலம் கணக்கிடப்படுகிறது.இந்த புள்ளிகளின் உயர்வை வைத்து அகவிலைப்படி பண உயர்வை மதிப்பீடு செய்ய முடியும். இது சற்று மாதங்களாக குறைந்து வரும் நிலையில் தற்போது அதிகரித்து … Read more