வெறும் 2 நிமிடத்தில் உடலில் உள்ள மொத்த சூடும் குறையும்!! அற்புத பாட்டி வைத்தியம்!!
வெறும் 2 நிமிடத்தில் உடலில் உள்ள மொத்த சூடும் குறையும்!! அற்புத பாட்டி வைத்தியம்!! நம்மில் பெரும்பாலானோருக்கு உடல் உஷ்ணம் அதிகம் இருக்கும்.இதனால் உடலில் நீர்ச்சத்து குறைந்து காய்ச்சல்,மஞ்சள் காமாலை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட தொடங்கும்.உடல் சூடு அதிகம் இருக்கும் நபர்களுக்கு பருக்கள்,சருமம் வறண்டு போதல் மற்றும் ஆண்களுக்கு விந்து குறைபாடு பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.இந்த பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கடைபிடிப்பது மிகவும் அவசியம்.உடல் சூடு குறைய வாரத்திற்கு ஒரு … Read more