பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு!! இப்போ எப்படி இருக்கிறார்?

பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு!! இப்போ எப்படி இருக்கிறார்? தமிழகத்தில் வளர்ந்து வரும் கட்சிகளில் ஒன்று பாரதிய ஜனதா.இக்கட்சியின் மூத்த தலைவரும்,தேசிய செயற்குழு உறுப்பினருமாக இருக்கும் திரு.ஹெச்.ராஜா அவர்கள் திடீர் உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இருக்கிறார். இவர் பாஜக சார்பில் நடத்தப்படும் பல்வேறு போராட்டங்கள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்று ஆளும் திமுக மற்றும் அதனை கூட்டணி கட்சியாக இருந்த அதிமுகவை கடுமையாக … Read more

அதிகம் பேசினால் ஆட்சி கலைப்பு முதல்வர் ஸ்டாலினுக்கு ஹெச் ராஜா விடுத்த எச்சரிக்கை!

அதிகம் பேசினால் ஆட்சி கலைப்பு முதல்வர் ஸ்டாலினுக்கு ஹெச் ராஜா விடுத்த எச்சரிக்கை!  திமுக முக்கிய புள்ளிகளின் சொத்து பட்டியல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டார். இது குறித்த கருத்து மோதல்கள் தற்போது தமிழகம் முழுவதும் வலம் வந்து கொண்டுள்ளன. மேலும் இந்த அறிக்கை குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவிற்கு 500 கோடி தர வேண்டும் எனவும், அதற்கு பதில் தரும் வகையில் தனக்கு திமுக ஐந்நூறு கோடியே … Read more

நிதீஷ்குமார் ஏன் கூட்டணியை விட்டு வெளியேறினார் தெரியுமா? எச் ராஜா பரபரப்பு தகவல்!

ஆர் எஸ் எஸ் என்ற தேச பக்தி இயக்கத்திற்கு தடை விதிக்க சொல்வதா என்று காரைக்குடியில் பாஜகவின் முன்னால் தேசிய செயலாளர் எச். ராஜா கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது, முதலமைச்சர் ஸ்டாலின் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக கருத்து தெரிவிக்கவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் தடை விதிப்பு தொடர்பாக தெளிவாக தெரிவித்துள்ளார். அதில் தடை விதிக்கப்பட்ட ஏக்கத்திற்கு யாராவது துணை போனால் அதுவும் சட்டவிரோதம் தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா … Read more

தமிழகத்தில் குழந்தை பெறாததற்கு திமுக தான் காரணம்-ஹெச்.ராஜா குற்றச்சாட்டு.!!

திண்டுக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய தமிழக பாஜக மூத்த தலைவர் எச் ராஜா சில்வார்பட்டி பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கடையை மாற்றுவதற்காக பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். இருந்தபோதிலும், சரியான நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் தான் போராட்டம் நடைபெறுகிறது. ஒரு சமயத்தில் சாலைகளில் நாம் இருவர் நமக்கு இருவர், நமக்கு ஒருவர் என எழுதப்பட்டிருந்தது. ஆனால் தற்போது எங்கு பார்த்தாலும் அனைத்து இடங்களிலும் குழந்தை வேண்டுமா.? … Read more

பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹச்.ராஜாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு.!!

பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற கூட்டமொன்றில், முன்னாள் பா பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா அவர்கள் இந்து அறநிலை துறை அதிகாரிகள் குறித்தும், அவர்களது வீட்டு பெண்களை அவமதிக்கும் வகையிலும் பேசியதாக விருதுநகரை சேர்ந்த ஒருவர் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, இந்த புகாரின் பேரில் எச் ராஜா மீது இந்திய தண்டனை சட்டம் … Read more

நீதிமன்றம் சொன்னதை செய்ய தயாரா? தமிழக அரசை கேள்வி எழுப்பிய ஹெச் ராஜா!

தமிழக கோவில்களில் பக்தர்கள் தானமாகவும், காணிக்கையாகவும் வழங்கிய நகைகளை தங்க கட்டிகளாக மாற்றப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார். இதற்கு பாஜக கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. ஆனால் இந்தத் திட்டத்தில் தூசி அளவுக்குக் கூட தவறுகள் நடைபெறாது எனவும், சேகர்பாபு கூறியிருக்கிறார். இந்த சூழ்நிலையில், கோவில் நகைகளை விற்க தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என பாஜகவின் மூத்த தலைவர் ஹெச் ராஜா தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக புதுக்கோட்டையில் அவர் பத்திரிக்கையாளர்களிடம் … Read more

நீட் தேர்வு மாணவர் தற்கொலை! பரபரப்பு குற்றம்சாட்டிய எச் ராஜா!

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மத்திய அரசு மருத்துவ கல்வி பயில்வதற்கு பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்துவிட்டு அதற்கான சிறப்பு நுழைவுத் தேர்வை எழுதி அதன் மூலமாக மருத்துவ கல்வியில் சேர்வதற்கான சட்டத்தை இயற்றியது.நீட் என்று சொல்லக்கூடிய தேசிய மருத்துவ நுழைவு தேர்வு நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த நீட் நுழைவு தேர்விற்கு நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகின்றது. இந்த நுழைவுத் தேர்வை மத்திய … Read more

அவர் ஏன் அலறுகிறார்? ஆளுநர் மாற்றம் தொடர்பாக எச் ராஜா அதிரடி பேட்டி!

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் அவர்களை பஞ்சாப் மாநில ஆளுநராக குடியரசுத் தலைவர் நியமனம் செய்தார். இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு புதிய ஆளுநர் நியமனம் செய்து இருக்கிறது மத்திய அரசு.அதாவது காவல்துறை மற்றும் உளவுத்துறை என்று இரண்டு முக்கிய துறையில் பணியாற்றி மிகுந்த அனுபவம் வாய்ந்த நபராக இருக்கின்ற ரவீந்திர நாராயன் ரவி என்ற ஒருவரை தமிழக ஆளுநராக மத்திய அரசு நியமனம் செய்திருக்கிறது. பாட்னாவில் சார்ந்த இவர் கடந்த 1976 ஆம் ஆண்டு கேரளா மாநில … Read more

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்த விடாமல் செய்வது இந்து எதிர்ப்பு! பா.ஜ.க தலைவர் கண்டனம்!

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்த விடாமல் செய்வது இந்து எதிர்ப்பு! பா.ஜ.க தலைவர் கண்டனம்! தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதைத் தடுக்க தமிழக அரசு திங்கள்கிழமை முடிவு செய்தது.பாரதிய ஜனதா கட்சியின் எச்.ராஜா புதன்கிழமை விநாயகர் சதுர்த்தியின் போது ஊர்வலங்களை அனுமதிப்பதில்லை என்ற மாநில அரசின் உத்தரவை இந்து எதிர்ப்பு என்று அழைத்தார். இந்து நடைமுறைகளில் தலையிடுவதை நிறுத்துமாறு முதல்வர் ஸ்டாலினிடம் கேட்ட ராஜா சமீபத்தில் நடந்த இந்து அல்லாத பண்டிகைகளின் போது … Read more

தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம்!! பாஜக செயலாளர் ஹெச். ராஜா!!

We will hold a hunger strike in defiance of the ban !! BJP Secretary H. King!!

தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம்!! பாஜக செயலாளர் ஹெச். ராஜா!!   கர்நாடக மாநில அரசு காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட போவதை  பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த மேகதாது அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச் ராஜா இன்று தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பாஜக ஆட்சியில் … Read more