ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு வந்த சோதனை! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!

ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு வந்த சோதனை! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்! நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி இன்று(மே 28) நடைபெறவுள்ள நிலையில் இறுதிப்போட்டி நடப்பதில் ஒரு சிறிய சோதனை வானிலை மூலமாக வந்துள்ளது. இதனால் ஐபிஎல் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளது. ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ஹார்திக் பாண்டியா தலைமையில் நடப்பு சேம்பியன் குஜராத் டைட்டன்ஸ் … Read more

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி! கோப்பையை வெல்லப்போவது குஜராத்தா அல்லது சென்னையா!!

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி! கோப்பையை வெல்லப்போவது குஜராத்தா அல்லது சென்னையா! நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் கோப்பையை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மத்தியில் அதிகரித்துள்ளது. 16வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகள் பிளே ஆப் சுற்றுகளுக்கு முன்னேறும். அதன்படி ஹார்திக் பாண்டியா … Read more

ஐபிஎல் தொடருக்கான பரிசுத் தொகை அறிவிப்பு! வெல்லும் அணிக்கு இவ்வளவு கோடியா!!

ஐபிஎல் தொடருக்கான பரிசுத் தொகை அறிவிப்பு! வெல்லும் அணிக்கு இவ்வளவு கோடியா! நாளை நடைபெறும் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கும் மற்றும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்குமான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நாளை அதாவது மே 28ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இறுதிப் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி … Read more

சுப்மான் கில்லின் அதிரடி சதம்! இறுதிப் போட்டிக்குள் நுழைந்த குஜராத் டைட்டன்ஸ்!!

சுப்மான் கில்லின் அதிரடி சதம்! இறுதிப் போட்டிக்குள் நுழைந்த குஜராத் டைட்டன்ஸ்! நேற்று அதாவது மே 26ம் தேதி நடைபெற்ற இரண்டாம் குவாலிபையர் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்று இறிதிப் போட்டிக்குள் நுழைந்தது. நேற்று அதாவது மே 26ம் தேதி அஹமதாபாத்தில் நடைபெற்ற இரண்டாம் குவாலிபையர் சுற்றில் ஹார்திக் பாண்டியா தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ரோக்ஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடியது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் … Read more

இறுதிப் போட்டியில் தோனியை சந்திக்க விரும்புகிறேன்! குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் பேட்டி!!

இறுதிப் போட்டியில் தோனியை சந்திக்க விரும்புகிறேன்! குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் பேட்டி! நேற்று அதாவது மே 23ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபையர் சுற்றில் தோற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அவர்கள் இறுதிப் போட்டிக்கு சென்று மீண்டும் தோனியை சந்திக்க விரும்புவதாக கூறியுள்ளார். நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபையர் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் தோனி … Read more

டி20 தொடரில் தீபக் ஹுடா விலகல்- ஸ்ரேயஸ் ஐய்யர் சேர்ப்பு:  தென்னாப்பிரிக்காவுடன் மோதல்!

டி20 தொடரில் தீபக் ஹுடா விலகல்- ஸ்ரேயஸ் ஐயர் சேர்ப்பு:  தென்னாப்பிரிக்காவுடன் மோதல்! இந்திய அணியானது டி20 உலக கோப்பைக்கு முன் தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோத உள்ளது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணி டி20 தொடர் மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்க உள்ளது. டி20யின் முதல் போட்டி  26 ஆம் தேதி திருவனந்தபுரத்திலும் அடுத்து இரண்டாவது போட்டி அக்டோபர் 2ம் தேதி கவுகாத்திலும், மூன்றாவது போட்டி அக்டோபர் 4ஆம் தேதி இந்தூரில் நடைபெற உள்ளது. … Read more

ரோஹித் ஷர்மாவை தகாத வார்த்தையில் திட்டினாரா ஹர்திக் பாண்டியா?… சர்ச்சையைக் கிளப்பிய வீடியோ!

ரோஹித் ஷர்மாவை தகாத வார்த்தையில் திட்டினாரா ஹர்திக் பாண்டியா?… சர்ச்சையைக் கிளப்பிய வீடியோ! இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷ்ரமாவிடம் அவமரியாதையாக நடந்துகொண்டுள்ளதாக ஹர்திக் பாண்ட்யா மேல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றது நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததால் தொடர் சமன் ஆனது. அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணி விளையாடி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. முதல் இரண்டு போட்டிகளையும் இந்திய … Read more