மாணவிகளை அதை செய்ய சொன்ன தலைமை ஆசிரியர்!! பாய்ந்தது போக்சோ!! 

The head teacher asked the students to do that!! Bokso flowed!!

மாணவிகளை அதை செய்ய சொன்ன தலைமை ஆசிரியர்!! பாய்ந்தது போக்சோ!!  பள்ளி மாணவிகளை மசாஜ் செய்யுமாறு கூறிய தலைமை ஆசிரியர்  போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர்  அருகில் உள்ள கொளத்தூர் கருங்கல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 144 மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் இந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியராக மேட்டூர்  மாதையன் குட்டை ஜீவா நகரை … Read more

தேனியில் பள்ளி தலைமை ஆசிரியரை பள்ளியின் தாளாளர் தாக்கிய விவகாரம்!

தேனியில் பள்ளி தலைமை ஆசிரியரை பள்ளியின் தாளாளர் தாக்கிய விவகாரம். மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பள்ளிக்கு பூட்டி சீல் வைப்பு. தேனி நகரில் இயங்கி வந்த மஹாராஜா தொடக்க பள்ளியில் 28 மாணவர்கள் கல்வி பயிண்று வந்த நிலையில் இந்த பள்ளியின் தாளாளரான அன்பழகன் தேனியில் செயல்பட்டு வந்த மற்றோரு அரசு உதவி பெறும் பள்ளியான முத்தையா அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தும் வந்துள்ளார். இது தொடர்பான புகார் கல்வி துறை அதிகாரிகளுக்கு … Read more

மாணவிகள் அறைக்கு சென்றதும் கதவுகள் மூடப்பட்டுவிடும்: ஆசிரியையின் கடைசி ஆடியோ! 

மாணவிகள் அறைக்கு சென்றதும் கதவுகள் மூடப்பட்டுவிடும்: ஆசிரியையின் கடைசி ஆடியோ!  திருச்சியில் தற்கொலை செய்துகொண்ட அரசுப் பள்ளி ஆசிரியை கடைசியாக பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் நெட்ட வேலம்பட்டி பகுதியில் இயங்கி வரும் அரசு உயர்நிலை பள்ளியில் பணிபுரிந்தவர் லில்லி, இவர் ஒரு ஆங்கில பட்டதாரி. லில்லி கடந்த 5 நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், தற்கொலைக்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க … Read more