மங்கு, தேமல், அரிப்பு, அலர்ஜி, படர்தாமரைக்கு தீர்வு தரும் குப்பைமேனி சோப்..!
மங்கு, தேமல், அரிப்பு, அலர்ஜி, படர்தாமரைக்கு தீர்வு தரும் குப்பைமேனி சோப்..! சருமத்தில் ஏற்படக் கூடிய அனைத்து வித பாதிப்புகளையும் குணமாக்க குப்பைமேனி சோப் பயன்படுத்துங்கள். தேவைப்படும் பொருட்கள்:- 1)குப்பைமேனி இலை 2)காஸ்ட்டிக் சோடா 3)தேங்காய் எண்ணெய் 4)வாசனை திரவியம்(விருப்பப்பட்டால்) சோப் தயாரிக்கும் முறை…. *ஒரு கப் குப்பைமேனி இலையை சுத்தம் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும். *இந்த குப்பைமேனி இலையை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும். *இதை … Read more