இந்த பாட்டி வைத்திய குறிப்புகளை தெரிந்து கொண்டால் மருத்துவ செலவு இனி இல்லை!!
இந்த பாட்டி வைத்திய குறிப்புகளை தெரிந்து கொண்டால் மருத்துவ செலவு இனி இல்லை!! 1)தலைவலி துளசி சிறிதளவு,சுக்கு ஒரு துண்டு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் தலைவலி பறந்து போய்விடும். 2)செரிமானக் கோளாறு ஒரு கொத்து கறிவேப்பிலை,ஒரு துண்டு இஞ்சி மற்றும் 1/4 தேக்கரண்டி சீரகத்தை ஒரு கிளாஸ் நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் செரிமான பிரச்சனை அகலும். 3)பேதி நல்லெண்ணெயில் மொந்த வாழை பழத்தை நினைத்து சாப்பிட்டால் பேதி முழுமையாக … Read more