சோர்வு, ரத்த அழுத்தம் நீங்க அருமையான செம்பருத்தி தேநீர்!! குட்டீஸ்க்கு ரொம்ப நல்லது!!
செம்பருத்தி மலரானது மிகவும் அற்புதமான ஒன்றாகும். இவற்றில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளது. மேலும், நமது ஊர்களில் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு மலராகவும் இது இருக்கின்றது. அற்புதமான செம்பருத்தி மலரை நமது உணவுகளில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக உடலில் உள்ள சோர்வு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவை கட்டுப்படுத்தப்படும். செம்பருத்தி மலர்களை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். மேலும் அதிகப்படியான கொழுப்புகள் சேர்வது தடுக்கின்றது இதனுடைய காய்ந்த இதழ்களை தண்ணீரில் சேர்த்து … Read more