மகாராஷ்டிராவில் தொடரும் கன மழை மற்றும் நிலச்சரிவுகள்!! 136 பேர் பலி!! சோகத்தில் மக்கள்!!
மகாராஷ்டிராவில் தொடரும் கன மழை மற்றும் நிலச்சரிவுகள்!! 136 பேர் பலி!! சோகத்தில் மக்கள்!! மகாராஷ்டிராவில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் பல நிலச்சரிவுகள் ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவங்களில் இதுவரை 136 பேர் உயிரிழந்துள்ளனர்.அதே நேரத்தில் புனேவில் 84,452 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து பொழியும் கனமழை காரணமாக பேரழிவை ஏற்படுத்தியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ராய்காட் மாவட்டத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 38 பேர் உயிரிழந்ததாக … Read more