லிபியா நாட்டில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்திய டேனியல் புயல்!!! 150க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்!!!
லிபியா நாட்டில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்திய டேனியல் புயல்!!! 150க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்!!! லிபியா நாட்டில் டேனியல் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 150க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தின் வடக்கில் மத்திய தரைக்கடல் பகுதியில் லிபியா நாடு அமைந்துள்ளது. ஏற்கனவே லிபியா நாட்டில் உள்நாட்டு போர் நடந்து வருகின்றது. இதன் காரணமாக லிபியா நாட்டின் கிழக்கு பகுதியை கிளர்ச்சியாளர்கள் நிர்வகித்து வருகின்றனர். லிபியா … Read more