ஆந்திராவில் பெய்த மீன் மழை! ஆச்சரியத்தில் உறைந்த கிராம மக்கள்!!

ஆந்திராவில் பெய்த மீன் மழை! ஆச்சரியத்தில் உறைந்த கிராம மக்கள்!!   ஆந்திரா மாநிலத்தில் கிராமம் ஒன்றில் திடீரென்று வானில் இருந்து மீன்கள் விழுந்ததால் அந்த கிராம மக்கள் அனைவ aquatic environmentரும் ஆச்சரியத்தில் உறைந்தனர். மேலும் வானில் இருந்து விழுந்த மீன்களை மக்கள் அள்ளிச் சென்றனர்.   நாம் இதுவரை பார்த்தது ஆலங்கட்டி மழை அதாவது ஐஸ் கட்டி மழை பார்த்திருப்போம். சாதாரண மழை பாத்திருப்போம். ஆனால் மீன் மழை பெய்தது என்று கேள்விப் பட்டிருப்போம். ஏற்கனவே … Read more

தமிழகத்தில் தடைபடுமா தீபாவளி கொண்டாட்டம்?

தமிழ்நாட்டில் மிக கோலாகாலமாக கொண்டாடப்படும் விழாக்களில் தீபாவளி கொண்டாட்டம் மிக முக்கியமான ஒன்று. புத்தாடை, பட்டாசு, சொந்த ஊருக்கு செல்வது, புதுப்படம், பலகாரம் என ஒரு வாரத்திற்கு முன்பே தீபாவளி களைகட்டி விடும். இம்முறை வார இறுதி நாளில் தீபாவளி வர இருப்பதால், பல பகுதிகளில் சுய காரணம் கருதி தங்கி இருப்பவர்கள் கூட தங்களது சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு இருக்கின்றனர். இதற்காக தமிழக அரசும் சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்குகின்றன. … Read more

சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை

சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் தமிழ் மாத பிறப்பின் போது நடை திறக்கப்பட்டு பூஜை நடைபெறும். இதன்படி ஐப்பசி மாத பிறப்பையொட்டி நேற்று நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார். இதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் 5 நாட்களுக்கு பூஜை நடைபெறும். ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு சாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட இருந்தது. … Read more

கொட்டித்தீர்த்த அதிதீவிர கனமழை!! நிலச்சரிவு ஏற்பட்டு பலரும் உயிரிழப்பு!! மீட்பு பணி வீரர்கள் தீவிரம்!!

வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழையானது மிக தீவிரத்தை அடைய தொடங்கி உள்ளது. இந்த நிலையில், மும்பை மற்றும் டில்லியில் கடந்த இரண்டு நாட்களாக தீவிரமாக மழை பெய்து வருகிறது. மும்பையில் கடந்த 24 மணி நேரமாக அதிதீவிர கனமழை பெய்து வருகிறது. மேலும், அங்கு நேற்று காலையில் இருந்து மாலை வரை மட்டும் மும்பையில் பல இடங்களில் 120 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்பின், இரவு நேரத்திலும் விடாமல் பல பகுதிகளில் இடியுடன் … Read more

நாளை எந்த எந்த பள்ளிகளுக்கு விடுமுறை!

Rain Alert in Tamil Nadu

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது இதனால் தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். தொடர் மழையின் காரணமாக தமிழக அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. சென்னையை பொறுத்தவரை நீர் ஆதாரமான செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி ஆகிய ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக மேலும் 2 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என … Read more

விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை!

விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை! வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தீவிரம்தமிழகம் முழுவதும் பலத்த மழை பொழிந்தது. தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் நேற்று பல இடங்களில் மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் முழுவதும் நல்ல மழை பதிவானது தாம்பரத்தில் அதிகபட்சமாக 15 சென்டிமீட்டர் மழை பெய்தது இதனால் தமிழகத்தில் உள்ள ஏரிகள் குளங்கள் … Read more