‘இந்தியா’ கூட்டணி இந்து மதத்திற்கு எதிரான கொள்கையை கொண்டவர்களாக உள்ளனர் – பிரதமர் மோடி ஆவேசம்!!

‘இந்தியா’ கூட்டணி இந்து மதத்திற்கு எதிரான கொள்கையை கொண்டவர்களாக உள்ளனர் – பிரதமர் மோடி ஆவேசம்!! இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் மத்தியப் பிரதேச மாநிலத்தின் சாகர் மாவட்டம்,பினா நகரில் சுமார் 51,000 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் துறை திட்டங்களுக்கு பாரத பிரமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் பேசியதாவது,சுவாமி விவேகானந்தர்,லோக்மான்ய திலகருக்கு உத்வேகம் அளித்த சனாதன தர்மத்தை ‘இந்தியா’ கூட்டணி கட்சியினர் அடியோடு … Read more

இந்து மதம் இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த உலகத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது – திமுக எம்.பி ஆ.ராசா பேச்சு!

இந்து மதம் இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த உலகத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது – திமுக எம்.பி ஆ.ராசா பேச்சு! தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு கடந்த செப்டம்பர் 2 அன்று நடைபெற்றது.இந்த மாநாட்டில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி,தமிழக விளையாட்டு துறை அமைச்சர்கள் உதயநிதி,பொன்முடி,விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. தொல்.திருமாவளவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன … Read more

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மீது நடவடிக்கை!! சிதம்பரம் தீட்சிதர் புகார்!!

Action against Hindu religious charity department official!! Chidambaram Dikshitar complaint!!

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மீது நடவடிக்கை!! சிதம்பரம் தீட்சிதர் புகார்!! இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மீது சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் சிதம்பரம்  நகர போலீசாரிடம் புகார் அளித்தனர். சிதம்பரம் நடராஜன் கோவிலில் உள்ள கனக சபையின்  மீது ஏறி சுவாமியை தரிசனம் செய்வதற்கு 4 நாட்கள் அனுமதி இல்லை என்று கோவிலில் அமைக்கப்பட்டிருந்த பதாகைகளை அகற்ற கோரியதற்கு மறுப்பு தெரிவித்தாக சிதம்பர தில்லை காளியம்மன்  கோவில் அலுவலர் சரண்யா தன்னை மிரட்டுவதாக தீட்சிதர்கள் … Read more