2 சின்ன வெங்காயம் இருந்தால் போதும் வழுக்கை விழுந்த தலையில் எளிதில் முடி வளர வைக்க முடியும்!!
2 சின்ன வெங்காயம் இருந்தால் போதும் வழுக்கை விழுந்த தலையில் எளிதில் முடி வளர வைக்க முடியும்!! இன்று பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சனை முடி உதிர்தல்.எதற்கு எடுத்தாலும் கோபம்,டென்ஷன் ஆகுதல்,அதிகம் யோசித்தல்,மனக் கவலை அடைதல் போன்ற காரணங்களால் இளம் வயதிலேயே பலரது தலை வழுக்கையாகி விடுகிறது. ஒருமுறை வழுக்கை விழுந்துவிட்டால் மீண்டும் முடி வளர்வது கடினம்.இதனால் பலர் விக் வைத்துக் கொள்கின்றனர்.ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்திய குறிப்புகளை பின்பற்றி வந்தால் இளம் வயது வழுக்கை தடுக்கப்படும்.அதுமட்டும் … Read more