இந்த விதை இருந்தால் இனி வீட்டிலேயே நேச்சுரல் ஹேர் டை ரெடி பண்ணலாம்!! இவை முடியை நிரந்தரமாக கருமையாக்கும்!!
இந்த விதை இருந்தால் இனி வீட்டிலேயே நேச்சுரல் ஹேர் டை ரெடி பண்ணலாம்!! இவை முடியை நிரந்தரமாக கருமையாக்கும்!! உங்கள் தலையில் உள்ள வெள்ளை முடி நிரந்தரமாக கருமையாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை முறையை ட்ரை பண்ணவும். தேவைப்படும் பொருட்கள்:- 1)ஆளி விதை 2)ஆலிவேரா ஜெல் 3)வைட்டமின் இ மாத்திரை செய்முறை:- அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றவும்.தண்ணீர் சூடானதும் 2 தேக்கரண்டி ஆளி விதை சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் ஜெல் … Read more