தேய்க்க வேண்டாம் 30 நிமிடத்தில் கால்மிதி பளிச்சென்று ஆகிவிடும்! ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்!
தேய்க்க வேண்டாம் 30 நிமிடத்தில் கால்மிதி பளிச்சென்று ஆகிவிடும்! ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்! நாம் வீட்டில் அனைவரும் அதிகமாக பயன்படுத்தும் ஒரு பொருள் என்றால் அதை நாம் கால்மிதி சொல்லலாம். அதில் தான் அதிகமான அழுக்குகள் தங்கி இருக்கும். அதை அரை மணி நேரத்தில் அதில் படிந்துள்ள அழுக்குகளை நீக்கி சுத்தம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். தேவையான பொருள்: 1. பூந்திக்கொட்டை-10 2. ரோஜா -5 பயன்படுத்தும் முறை: 1. முதலில் பூந்திக்கொட்டைய வாங்கிக் … Read more