UPSC சிவில் சர்வீஸ் 2022 தேர்வு முடிவுகள் வெளியீடு!!

UPSC சிவில் சர்வீஸ் 2022 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.அதன்படி மொத்தம் 933 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 933 தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பல்வேறு பணி நிலைகளில் அவர்கள் பெற்ற தரவரிசைக்கு ஏற்ப  பணி நியமனம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதன்மை தேர்வு நடைபெற்ற நிலையில் இவ்வாறு இந்த ஆண்டு ஜேன்வரி முதல் மே வரை நேர்முகத் தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இஷிதா கிஷோர் என்ற பெண் … Read more

முதலமைச்சரின் நெருங்கிய ஐஏஎஸ் மாற்றமா? இவர்தான் அடுத்த ஐஏஎஸ் கோட்டை வட்டரங்கள் தகவல்!!

Is the Chief Minister's closest IAS replacement? This is the next IAS Fort Circles Information!!

முதலமைச்சரின் நெருங்கிய ஐஏஎஸ் மாற்றமா? இவர்தான் அடுத்த ஐஏஎஸ் கோட்டை வட்டரங்கள் தகவல்!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நெருங்கிய தனி செயலாளர் தான் உதயச்சந்திரன் இவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகனுக்கு மிகவும் நெருங்கியவர் ஆவார். தமிழக அரசின் பல பதவிகளில் அங்கம் வகித்தவர் தான் முதலமைச்சரின் தனி செயலாளர் உதயச்சந்திரன், குறிப்பாக பள்ளிக்கல்வித்துறை மற்றும் டி.என்.பி.எஸ்,சி யில் பல மாற்றங்களை கொண்டு வந்த பெருமைக்குரியவர், மேலும் நேர்மையாளர் என்று பெயர் பெற்றவர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்று ஆட்சி … Read more

ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் மாறிமாறி வெளியிட்ட அந்தரங்க போட்டோ.. டோஸ் விட்ட மேலிடம்!! உச்சகட்ட கோவத்தில் மாநில  அரசு!! 

Private photos released by IAS IPS officers alternately. The state government in extreme anger!!

ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் மாறிமாறி வெளியிட்ட அந்தரங்க போட்டோ.. டோஸ் விட்ட மேலிடம்!! உச்சகட்ட கோவத்தில் மாநில  அரசு!! கர்நாடகாவில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் இரு பெண் அதிகாரிகள் தங்களுக்குள்ளாகவே சண்டையிட்டு அதை இணையதளம் வரை கொண்டுவந்து இருவரும் செய்த தவறுகளை மாற்றி மாற்றி பகிர்ந்து இணையத்தை மட்டுமின்றி மக்களையும் கதிகலங்க வைத்துள்ளனர். இவர்கள் சமூக வலைத்தளத்தில் இவ்வாறு சண்டையிட ஆரம்பித்த பொழுதே மாநில அரசு கூப்பிட்டு கண்டித்திருந்தால் இது இவ்வளவு தூரம் சென்றிருக்காது என பலரும் … Read more

யுபிஎஸ்சி வெளியிட்ட முக்கிய தகவல்! இந்த தேர்விற்கும் டிகிரி இருந்தால் உடனே விண்ணபிக்கலாம்!

Important information released by UPSC! If you have degree for this exam then apply immediately!

யுபிஎஸ்சி வெளியிட்ட முக்கிய தகவல்! இந்த தேர்விற்கும் டிகிரி இருந்தால் உடனே விண்ணபிக்கலாம்! மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தபடுகிறது.குறிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், குரூப் ஏ,குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெறுகின்றது.இந்த தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் மூன்று கட்டங்களாக நடைபெறுகின்றது. ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் முடித்திருக்கும் தேர்வர்கள் யுபிஎஸ்சி தேர்வை எழுதலாம்.மேலும் இந்திய வனத்துறை  பணி … Read more

தலைமை செயலகத்தில் இருந்து வெளிவந்த திடீர் அறிவிப்பு! ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு இதுவே கடைசி நாள்!

Sudden announcement from the General Secretariat! This is the last day for IAS officers!

தலைமை செயலகத்தில் இருந்து வெளிவந்த திடீர் அறிவிப்பு! ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு இதுவே கடைசி நாள்! தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் பணியில் உள்ள ஐ. ஏ.எஸ் அதிகாரிகள் 2022 ம் ஆண்டு ஜனவரி 31 ம் தேதிக்குள் தங்களது சொத்து விவரங்களை முழுமையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தங்களது பெயரிலும், தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிற வெளிநபர்கள் அதாவது பினாமி … Read more

முறைகேடை படமாக்கிய செய்தியாளரை கடுமையாக தாக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரி!

IAS officer severely beats journalist who filmed abuse!

முறைகேடை படமாக்கிய செய்தியாளரை கடுமையாக தாக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரி! உத்திரபிரதேசத்தில் நேற்று நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பஞ்சாயத்துகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலின் போது பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. கட்சி தொண்டர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட நிலையில், பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் நடைபெறும் போது முறைகேடு நடந்ததாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளது. இதனிடையே 600க்கும் மேற்பட்ட இடங்களில் … Read more

அரசியலில் களமிறங்கும் ஐ.ஏ.எஸ்! இளைஞர்களுக்கு முன் உரிமை!

IAS banging on in politics! Right before the youth!

அரசியலில் களமிறங்கும் ஐ.ஏ.எஸ்! இளைஞர்களுக்கு முன் உரிமை! ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் அரசியலில் நுழைய போவதாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணமாக இருந்தது.இந்நிலையில் “அரசியல் பேரவை’’ என்ற பெயரில் வரும் சட்டமன்ற தேர்தலில் 20  தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.இதுக்குறித்து சென்னையிலுள்ள கோயம்பேட்டில் செய்தியாளர்களை சந்தித்து சகாயம் கூறியது,அரசியல் மாற்றத்திற்கு பதிலாக சமூக மாற்றத்தை இளைஞர்கள் கொண்டு வர வேண்டும்.அதனையடுத்து இன்றைய காலம் தமிழக வரலாற்றில் மிக முக்கியமான காலம்.இவர் இவ்வாறு இளைஞர்களுக்கு முன் உரிமை கொடுக்கும் … Read more

ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளி பெண்! மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதே என் நோக்கம்!

ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளி பெண்! மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதே என் நோக்கம். மதுரையைச் சேர்ந்த பூரண சுந்தரி என்பது இவரின் பெயர். அவர் பார்வை சவால் கொண்ட ஒரு மாற்றுத்திறனாளி. இவர் தற்போது ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப் பணிக்கு தகுதி ஆகியுள்ளார். இந்த சாதனை அனைவருக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறது. 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இந்திய குடியுரிமை தேர்வின் முடிவுகள் இன்று வெளியானது. மொத்தம் 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் … Read more

ஐயா தமிழ் இயக்குனர்களே! போதும் சாமி – தர்பார் படம் பார்த்த ஐ ஏ எஸ் அதிகாரி கதறல்!

ஐயா தமிழ் இயக்குனர்களே! போதும் சாமி – தர்பார் படம் பார்த்த ஐ ஏ எஸ் அதிகாரி கதறல்! தர்பார் படம் பார்த்த ஐ ஏ எஸ் அதிகாரி ஒருவர் படத்தில் உள்ள லாஜிக் குறைகளை பார்த்து அதிருப்தியடைந்து தமிழ் இயக்குனர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ் மற்றும் யோகி பாபு நடித்துள்ள படம் தர்பார். நேற்று வெளியானது.  இந்த படம் ரசிகர்களிடையே கலவையான வரவேற்பை பெற்றாலும் நல்ல வசூல் … Read more