ஒரு வாசகம் விடுபட்டதால் தனுஷ் மீது வழக்கு!! தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு!!
ஒரு வாசகம் விடுபட்டதால் தனுஷ் மீது வழக்கு!! தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு!! நடிகர் தனுஷ் மீது சைதாபேட்டையில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் ஏராளமான வெற்றிப் படங்களை தந்து பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். நடிப்பதற்கு அழகோ எந்தவித உடற்கட்டோ தேவையில்லை. திறமை இருந்தால் மட்டும் போதும் என்ற நிலையை கொண்டு வந்தவர் தனுஷ். அதனால் தான் இவர் கோலிவுட்டில் மட்டுமில்லாமல் பாலிவுட், மற்றும் ஹாலிவுட் வரை தனது … Read more