இங்கிலாந்து இந்தியா மோதும் இரண்டாவது டெஸ்ட் ! விசாகப்பட்டினத்தில் இன்று தொடக்கம்! 

இங்கிலாந்து இந்தியா மோதும் இரண்டாவது டெஸ்ட் ! விசாகப்பட்டினத்தில் இன்று தொடக்கம்! இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மீதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று(பிப்ரவரி2) விசாகப்பட்டினத்தில் தொடங்கவுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தற்பொழுது இங்கிலாந்துக்கு … Read more

இந்தியா vs ஆஸ்திரேலியா T20 போட்டி: அதிரடி காட்டிய இந்திய வீரர்கள்.. அரண்ட ஆஸ்திரேலியா அணி!!

இந்தியா vs ஆஸ்திரேலியா T20 போட்டி: அதிரடி காட்டிய இந்திய வீரர்கள்.. அரண்ட ஆஸ்திரேலியா அணி!! இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2 வது போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் அரை சத்தத்தை கடந்தார். ஜெய்ஸ்வால் 53 ரன்களில் வெளியேற அடுத்து விளையாடிய ருத்ராஜ் … Read more

7வது வெற்றியை பெறும் முனைப்பில் இந்தியா! இலங்கையுடன் இன்று பலப்பரீட்சை!!

7வது வெற்றியை பெறும் முனைப்பில் இந்தியா! இலங்கையுடன் இன்று பலப்பரீட்சை!! நடப்பு உலகக் கோப்பை தொடரில் 7வது வெற்றியை பெறும் முனைப்பில் இன்று(நவம்பர்2) இலங்கை அணியுடன் இந்தியா விளையாடவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத போட்டியாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. இறுதிக் கட்டத்தை நெருங்கி வரும் நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்ற முனைப்பில் ஒவ்வொரு … Read more

விராட் கோஹ்லியின் விக்கெட்டை வீழ்த்துவது தான் மிகப்பெரிய பரிசு! நெதர்லாந்து பந்துவீச்சாளர் பேட்டி !!

விராட் கோஹ்லியின் விக்கெட்டை வீழ்த்துவது தான் மிகப்பெரிய பரிசு! நெதர்லாந்து பந்துவீச்சாளர் பேட்டி சமீபத்தில் நெதர்லாந்து பந்துவீச்சாளர் ஆரியன் டட் அவர்கள் அளித்த பேட்டியில் நீங்கள் யாருடைய விக்கெட்டை வீழ்த்துவதற்கு விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு நெதர்லாந்து பந்துவீச்சாளர் ஆரியன் டட் அவர்கள் சுவாரஸ்யமான பதில் ஒன்றை கூறியுள்ளார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணி உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 10 சுற்றுக்கான குவாலிபையர் போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்று சூப்பர் 10 சுற்றுக்குள் நுழைந்துள்ளது. … Read more

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சுப்மான் கில்!!! எப்பொழுது இந்திய அணியில் விளையாடுவார்!!? 

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சுப்மான் கில்!!! எப்பொழுது இந்திய அணியில் விளையாடுவார்!!? டெங்கு காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய அணியின்  தொடக்க வீரர் சச்சின். கில் அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அடுத்த போட்டியில் இந்திய அணிக்காக விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய சுப்மான் கில் அவர்கள் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்று சிறப்பாக விளையாடினார். இதையடுத்து … Read more

5 வது உலக வளையப் பந்து போட்டி!!! பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு!!!

5 வது உலக வளையப் பந்து போட்டி!!! பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு!!! நடந்து முடிந்த 5வது உலக வளையப் பந்து போட்டியில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி பதக்கம் வென்று சொந்த ஊருக்கு திரும்பிய வீராங்கனைகளுக்கு பெற்றோர் மற்றும் ஊர் பிரமுகர்கள் அனைவரும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். சர்வதேச வளையப்பந்து கூட்டமைப்பும் தென்னாப்பிரிக்கா வளையபந்து வாரியமும் இணைந்து 5வது உலக வளையப்பந்து போட்டியை நடத்தியது. இந்த உலக வளையப்பந்து போட்டி தென்னாப்பிரிக்கா நாட்டில் பிரிட்டோரியா … Read more

சிறந்த பீல்டருக்கான தங்கப் பதக்கத்தை வென்ற விராட் கோஹ்லி!!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!! 

சிறந்த பீல்டருக்கான தங்கப் பதக்கத்தை வென்ற விராட் கோஹ்லி!!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!! நேற்று(அக்டோபர்8) நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து இந்திய அணி வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்த விராட் கோஹ்லி அவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டு உள்ளது. 13வது உலகக் கோப்பை தொடர்பு இந்தியாவில் முக்கியமான நகரங்களில் நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்பட … Read more

உலகக்கோப்பைககான பயிற்சி ஆட்டங்களில் இன்று தென்ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதல்!

உலகக்கோப்பைககான பயிற்சி ஆட்டங்களில் இன்று தென்ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதல்! உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கும் நிலையில், உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் தற்போது நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.மேலும் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் நடைபெறவுள்ளது என்பது சிறப்பிற்குரியது. அவ்வாறே உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் பயிற்சி ஆட்டங்கள் கடந்த இரண்டு நாட்களாக மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று … Read more

உலகக் கோப்பை தொடர் பயிற்சி ஆட்டம்!!! மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட இங்கிலாந்து – இந்தியா போட்டி!!!

உலகக் கோப்பை தொடர் பயிற்சி ஆட்டம்!!! மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட இங்கிலாந்து – இந்தியா போட்டி!!! உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் தற்பொழுது நடைபெற்று வரும் நிலையில் மழை காரணமாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அக்டோபய் 5ம் தேதி தொடங்கும் உலகக் கோப்பை தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளது. தற்பொழுது உலகக் … Read more

என்ன ஆளுப்பா இவரு… பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இஷான் கிஷன் சாதனை!

என்ன ஆளுப்பா இவரு… பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இஷான் கிஷன் சாதனை! ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து 4வது அரைசதம் விளாசி இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் சாதனை படைத்துள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இந்நிலையில், இன்று இலங்கையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதி வருகிறது. … Read more