விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்… பாராசூட் சோதனை முடிந்ததாக இஸ்ரோ தகவல்!!
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்… பாராசூட் சோதனை முடிந்ததாக இஸ்ரோ தகவல்… விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் சுகன்யான் திட்டத்தின் பாராசூட் சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்தியாவின் சார்பாக சந்திராயன் 3 விண்கலம் பணிகள் நடைபெற்று வந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி ஸ்ரீ ஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து சந்திராயன் 3 விண்கலம் எல்விஎம் 3 ராக்கெட் மூலம் விண்ணில் செல்லுத்தப்பட்டது. இதையடுத்து … Read more