இனி தமிழகத்தில் டெட்ரா பேக் மூலம் மது விற்பனை!! அமைச்சர் முத்துசாமி தகவல்!!

From now on sale of alcohol through Tetra Pak in Tamil Nadu!! Minister Muthuswamy information!!

இனி தமிழகத்தில் டெட்ரா பேக் மூலம் மது விற்பனை!! அமைச்சர் முத்துசாமி தகவல்!! தமிழகத்தில் கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் இனி டெட்ரா பேக்கின் மூலம் மது பாட்டில்கள் விற்பனை செய்ய ஆலோசனை செய்யப்பட இருப்பதாக தமிழக வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆய்வுத்தீர்வை துறை அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் புதிய அலுவலக கட்டிடத்தை மதுவிலக்கு ஆய்வுத்தீர்வை துறை அமைச்சர் முத்துச்சாமி திறந்துவைத்தார்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் போலி மதுபானங்கள் மற்றும் மதுவில் கலப்படம் போன்ற … Read more

டிகிரி முடித்தவர்களுக்கு IRCTC நிறுவனத்தில் வேலை!! ரூ. 30,000 மாத சம்பளம்!!

டிகிரி முடித்தவர்களுக்கு IRCTC நிறுவனத்தில் வேலை!! ரூ. 30,000 மாத சம்பளம்!!

IRCTC நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் tourism moniter என்ற பணி காலியாக உள்ளது. இதற்கென்று மட்டும் மொத்தம் ஐந்து இடங்கள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்டு வருகின்றது.கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் பார்த்த பின்பு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: IRCTC

பணியின் பெயர்:tourism moniter

பணியிடங்கள்: 5

சம்பளம்: ரூ. 30,000

கல்வி தகுதி: Bachelor Degree

வயது வரம்பு: 28 வயது

விண்ணப்பிக்கும் கடைசி தேதி: 11.07.2023, 14.07.2023, 19.07.2023

விண்ணப்பிக்கும் முறை: walk-in- interview

இதற்கான தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் கொடுத்துள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்.பி

Read more

இவ்வளவு நன்மை இருக்குன்னு தெரிஞ்சா!! இனிமே சாப்பிடாம இருக்க மாட்டீங்க!!

இவ்வளவு நன்மை இருக்குன்னு தெரிஞ்சா!! இனிமே சாப்பிடாம இருக்க மாட்டீங்க!! பச்சை பயிரில் உள்ள நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள்.பச்சை பயிரில் இவ்வளவு நன்மைகளா? இதில் கொழுப்புகள் குறைவாகவும் மீதி நியூட்ரியன்ட்ஸ் அதாவது போலிக் ஆசிட் , பாஸ்பரஸ், புரோட்டின் ,மெக்னீசியம், சைபர் இதுபோன்ற நிறைய இருக்கிறது .அதனால் இதில் ஆன்டிஆக்சிடென்ட் அதிகமாக உள்ளது. இன்ஃப்ளமேஷன், இதய நோய் இதுபோன்ற பிரச்சனைகளை தடுக்கும். வெயில் காலத்தில் பச்சை பயிரை சூப்பாக வைத்து குடித்தால் உடம்புக்கு நல்ல ஆரோக்கியத்தை … Read more

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படம்1 முக்கியமான தகவல் வெளியானது!!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படம்1 முக்கியமான தகவல் வெளியானது! நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றி முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் ஏராளமான முன்னணி நடிகை நடிகர்கள் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் ஜெயலர் திரைப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் ஆடியோ … Read more

நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்! வழக்கத்திற்கு மாறாக வெப்பம் அதிகரிக்கும் என தகவல்!

நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம். வழக்கத்திற்கு மாறாக வெப்பம் அதிகரிக்கும் என தகவல். நாளை கத்தரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. இதனால் வழக்கத்திற்கு மாறாக வெப்பம் அதிகரிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கோடைகாலத்தின் உச்சகட்ட வெப்பம் நாளை முதல் நமக்கு தெரியும். ஏனென்றால் நாளைமுதல் அக்னி நட்சத்திரம் தொடங்க இருக்கின்றது. நாளை அதாவது மே 4ம் தேதி தொடங்கும் இந்த அக்னி வெயில் மே 29ம் தேதி வரை நீடிக்கும் என்றும் தகவல்கள் … Read more

பனியின் தாக்கம் குறையுமா? வானிலை மைய தென் மண்டல தலைவர் வெளியிட்ட தகவல்!

பனியின் தாக்கம் குறையுமா? வானிலை மைய தென் மண்டல தலைவர் வெளியிட்ட தகவல்!  தமிழ்நாடு முழுவதும் பனியின் தாக்கம் எப்போது குறையும் என்று வானிலை மையத்தின் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். தற்போது தமிழ்நாடு முழுவதும் கடும் பனி வாட்டி வருகிறது. சாதாரண மாவட்டங்களில் கூட ஊட்டி கொடைக்கானல் போல பனிப்பொழிவு அதிகம் காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. வாகனங்களில் செல்வோர் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு காணப்படுகிறது. … Read more

விமான விபத்துக்கு காரணம் இதுதானா? விசாரணையில் வெளிவந்த தகவல்

விமான விபத்துக்கு காரணம் இதுதானா? விசாரணையில் வெளிவந்த தகவல்  நேபாளம் விமான விபத்தின்  காரணம் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. நேபாளத்தில் உள்ள போக்கரா சர்வதேச விமான நிலையம் அருகே எட்டி ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 15ஆம் தேதி கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமான பணியாளர்கள் உட்பட 72 பேர் பயணம் செய்த அந்த விமானம் நேபாள விமான நிலையத்தில் தரையிறங்குவதற்குச் சற்று முன்பாக விபத்திற்குள்ளானது. அதில் 72 பேர் உயிரிழந்துள்ளதாக நேபாள  அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். விபத்துக்குள்ளான விமானத்தில் … Read more

வாணி ஜெயராம் மர்மம் மரணமா? பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! 

வாணி ஜெயராம் மர்மம் மரணமா? பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்!  பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராமின் மரணம் குறித்து என்ன நடந்தது என்று அவரது பணிப்பெண் தகவல்களை பகிர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், உட்பட 19 மொழிகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் இன்று காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு … Read more

விமான பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! உடனே இதனை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்!

Important information for air travelers! Listen to it now and find out!

விமான பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! உடனே இதனை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்! கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் விமான சேவைகள் அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. மக்கள் வெளிநாடுகளுக்கு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. அதனை அடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைய தொடங்கியது. அதனால் மீண்டும் படிப்படியாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரங்களில் மாண்டஸ் புயலின் காரணமாக வானிலை … Read more