இந்த ஆண்டில் மொத்தமாக 2000 கோடி ரூபாய் வசூல் ஈட்ட காரணமாக இருந்த தமிழ் திரைப்படங்கள்!!! வாரிசு முதல் லியோ வரை பட்டியல் இதோ!!!

இந்த ஆண்டில் மொத்தமாக 2000 கோடி ரூபாய் வசூல் ஈட்ட காரணமாக இருந்த தமிழ் திரைப்படங்கள்!!! வாரிசு முதல் லியோ வரை பட்டியல் இதோ!!! 2023ம் ஆண்டில் இதுவரை வெளியான திரைப்படங்களில் தமிழ் சினிமாவிற்கு 2000 கோடி ரூபாய் வசூல் செய்து கொடுத்த தமிழ் திரைப்படங்கள் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். தமிழ் சினிமா உலகில் முதல் முறையாக இந்த ஆண்டு 10 படங்களின் மூலமாக மட்டுமே 2000 கோடி ரூபாய் வசூல் கிடைத்துள்ளது. … Read more

அடி தூள்! ரஜினியின் ஜெயிலர் செய்த புதிய சாதனை.. என்னனு தெரியுமா?

அடி தூள்! ரஜினியின் ஜெயிலர் செய்த புதிய சாதனை.. என்னனு தெரியுமா? தமிழில் டாக்டர்,பீஸ்ட் உள்ளிட்ட படங்களை கொடுத்த இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வெளியான படம் ‘ஜெயிலர்’.சன் பிச்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.நடிகர் ரஜினியை தவிர்த்து மோகன்லால்,சிவ ராஜ்குமார்,ஜாக்கி ஷெராப்,சுனில்,தமன்னா,ரம்யா கிருஷ்ணன்,யோகி பாபு,விநாயகன்,வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10 அன்று உலகம் முழுவதும் இப்படம் வெளியானது. ஜெயிலர் படத்தின் பட்ஜெட் ரூ.200 … Read more

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய ‘ஜவான்’! முதல் நாள் வசூல் விவரம் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய ‘ஜவான்’! முதல் நாள் வசூல் விவரம் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க! இயக்குநர் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘ஜவான்’.இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருக்கிறார்.இவர்களை தவிர்த்து யோகிபாபு,விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தற்பொழுது இப்படம் உலகம் முழுவதும் 4000 திரையரங்குகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரி குவித்து வருகிறது.சமீபத்தில் வெளியான … Read more

பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார்!!! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!! இந்தாம்மா ஏய் என்னும் டயலாக்கை இனி எப்போ கேட்கப் போகிறோம்!!! 

பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார்!!! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!! இந்தாம்மா ஏய் என்னும் டயலாக்கை இனி எப்போ கேட்கப் போகிறோம்!!! பிரபல குணச்சித்திர நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து அவர்கள் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியிலும், திரையுலகினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து அவர்கள் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மருது, விக்ரம், அன்பறிவு, பரியேறும் பெருமாள் என்று பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் … Read more

ஓடிடியிலும் சாதனை படைக்க ஜெயிலர் வருகிறார்!!! ஓடிடி ரிலீஸ் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!!!

ஓடிடியிலும் சாதனை படைக்க ஜெயிலர் வருகிறார்!!! ஓடிடி ரிலீஸ் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!!! திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் சாதனை படைத்த நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றி தகவல் கிடைத்துள்ளது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர்கள் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, … Read more

அதிரடி பட்டையை கிளப்பிய ஜெயிலர்!! ரூ.500 கோடி  கிளப்பில் இணைய போகும் வசூல் சாதனை!!

The jailer who shook the action bar!! A collection record to join the Rs.500 crore club!!

அதிரடி பட்டையை கிளப்பிய ஜெயிலர்!! ரூ.500 கோடி  கிளப்பில் இணைய போகும் வசூல் சாதனை!!  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெய்லர் மூவி வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி செராப், உள்பட பலர் நடித்து நெல்சன் திலிப் குமார் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். … Read more

ஒரு பக்கம் ரசிகர்கள் மோதல் ! மறுபக்கம் விஜய்யின் வாழ்த்து

ஒரு பக்கம் ரசிகர்கள் மோதல் ! மறுபக்கம் விஜய்யின் வாழ்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ரஜினியின் 169 வது படம் ‘ஜெயிலர்’.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் ரஜினியை தவிர்த்து ரம்யா கிருஷ்ணன்,விநாயகன்,வசந்த் ரவி,மோகன்லால்,சுனில்,சிவராஜ் குமார்,தமன்னா,யோகிபாபு,ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.தற்பொழுது உலகம் முழுவதும் 4000க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.சூப்பர் … Read more

“ஜெயிலர்” ரீலீஹுக்கு முன்பே இவ்வளவு கோடியா?? வெளிநாடுகளில் களமிறங்கிய ரஜினிகாந்த்!!

"Jailer" so many crores before release?? Rajinikanth made his debut abroad!!

“ஜெயிலர்” ரீலீஹுக்கு முன்பே இவ்வளவு கோடியா?? வெளிநாடுகளில் களமிறங்கிய ரஜினிகாந்த்!! தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள். இவர் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அன்பாக அழைக்கப்படுவார்.இவர் தொடக்க காலத்தில்  பெங்களூர் போக்குவரத்து கலகத்தில் நடத்துனராக வேலை பார்த்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு சென்னை திரைப்பட கல்லூரியில் படிப்பை முடித்த ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார்.நடிக்க தொடங்கிய காலத்தில் இருந்தே இன்று முதல் அவர் … Read more

படத்தின் விமர்சனத்தை வெளியிட்ட இசையமைப்பாளர்!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

The music composer who released the film's review!! Fans in celebration!!

படத்தின் விமர்சனத்தை வெளியிட்ட இசையமைப்பாளர்!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!! தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள். இவர் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அன்பாக அழைக்கப்படுவார்.  இன்று அவருக்கு போட்டியாக எதனை இளம் ஹீரோக்கள் வந்தாலும்  அவர் தனது நடிப்பு திறமையால் எப்பொழுதும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவே திகழ்கிறார். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் அண்ணாத்த இந்த படம் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும் ரஜினியின் நடிப்பிற்காகவே பலராலும் பார்க்கப்பட்டது. … Read more

சுறா திரூப்படத்தில் நான் நடித்தது என்னுடைய தப்புதான்… நடிகை தமன்னா அவர்கள் பேட்டி…

  சுறா திரூப்படத்தில் நான் நடித்தது என்னுடைய தப்புதான்… நடிகை தமன்னா அவர்கள் பேட்டி…   நடிகை தமன்னா அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் சுறா திரைப்படத்தில் நடித்தது என்னுடைய தப்புதான் எனவும் அதில் நடித்திருக்கக் கூடாது எனவும் பேசியுள்ளார்.   தமிழ் சினிமாவில் கேடி திரைப்படம் மூலமாக நடிகையாக அறிமுகமான தமன்னா அவர்கள் அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்தார். விஜய், அஜித், சூரியா, விக்ரம், தனுஷ் என தமிழில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல … Read more