இஸ்ரேலுக்கு ஆதரவு தருவதை கற்பனை கூட செய்து பார்த்தது இல்லை!!வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை!!

I never even imagined supporting Israel!! Statement released by the White House!!

இஸ்ரேலுக்கு ஆதரவு தருவதை கற்பனை கூட செய்து பார்த்தது இல்லை!!வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை!! இஸ்ரேல் ஈரான் நாடுகளுக்கு இடையேயான சண்டையில் இஸ்ரேலுக்கு ஆதரவு தருவதை கற்பனை கூட செய்து பார்த்தது இல்லை என்று அமெரிக்கா தற்பொழுது அறிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாகவே போர் நடைபெற்று வருகின்றது. இந்த போரில் பல்லாயிர கணக்கான மக்கள் உயிரை இறந்துள்ளனர். இந்நிலையில் இன்னும் போரை நிறுத்தாத ஈரான் சில நாட்களுக்கு முன்னர் … Read more

அடுத்தடுத்து  தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் நிலநடுக்கம்!! பீதியில் உறைந்த மக்கள்!! 

அடுத்தடுத்து  தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் நிலநடுக்கம்!! பீதியில் உறைந்த மக்கள்!!  திடீரென ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். கடந்த வாரம் ஏற்கனவே அங்கு நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் மத்தியில் பயம் ஏற்பட்டது. புவித்தட்டு நகர்வினால் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். அதுவும் கடலில் நிலநடுக்கம் உண்டானால் கட்டாயம் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. சாதாரண பகுதியிலேயே புவி தட்டுகள் லேசாக நகர்ந்தாலே நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிடங்கள் வீடுகள் … Read more

ஆண்குறி வைத்து விழாவாக கொண்டாடும் ஜப்பான் மக்கள்!

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை ஜப்பானின் கவாசாகியில், ஒரு வித்தியாசமான படங்களை குறிகளை காணலாம் – பெண்கள் அனைவரும் அணிவகுத்துச் எடுத்து செல்லும் மகத்தான நிமிர்ந்த ஆண்குறிகள்.இது 17 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய ஒரு பிராந்திய பாரம்பரியமாகும், இது இன்று எச்ஐவி ஆராய்ச்சியின் நன்மைக்கான தளமாக செயல்படுகிறது.     ஜப்பானின் கவாசாகியில் ஏப்ரல் மாததொடக்கத்தில், கனமாரா மாட்சூரி அல்லது ஸ்டீல் ஃபாலஸ் திருவிழாவிற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் ஒரு லட்சத்து ஆயிரம் பேர் … Read more

ஜப்பான் பூகம்பம்: ஏற்கனவே கணிப்பு செய்யப்பட்டதா? கணிப்பு உண்மையா?

ஜப்பான்: உலகம் 2024 புத்தாண்டைக் கொண்டாடும் வேளையில், ஜனவரி 1, 2024 திங்கட்கிழமை 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்துடன் ஜப்பான் விழித்தெழுந்தது. உடனடி கவலைகளைத் தூண்டிய நில அதிர்வு நிகழ்வு, அதிகாரிகளை சுனாமி எச்சரிக்கையை வெளியிட தூண்டியது, பிரெஞ்சு ஜோதிடர் மைக்கேல் டி நாஸ்ட்ராடேம் அல்லது நோஸ்ட்ராடாமஸின் கணிப்பு மக்களுக்கு நினைவூட்டியது.   16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற ஜோதிடரான நோஸ்ட்ராடாமஸ், 2024 ஆம் ஆண்டு ஜப்பான் கடற்கரையில் நிலநடுக்கம் ஏற்படும் என்று வினோதமாக கணித்தார். … Read more

சீனாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த இந்தியா! 

சீனாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த இந்தியா! ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் நேற்று(அக்டோபர்30) நடைபெற்ற போட்டியில் சீனாவை வீழ்த்தி இந்திய மகளிர் ஹாக்கி அணி வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது. நடப்பாண்டுக்கான ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் கடந்த அக்டோபர் 27ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் நவம்பர் மாதம் 5ம் தேதி வரை … Read more

இனி சுடு தண்ணீர் மூலமாக சார்ஜ் செய்து கொள்ளலாம்! ஜப்பான் நாட்டின் கண்டுபிடிப்பு!!

இனி சுடு தண்ணீர் மூலமாக சார்ஜ் செய்து கொள்ளலாம்! ஜப்பான் நாட்டின் கண்டுபிடிப்பு!! சுடு தண்ணீர் மூலமாக செல்போன்களுக்கு சார்ஜ் செய்யும் கருவியை தற்பொழுது ஜப்பான் நாடு கண்டுபிடித்துள்ளது. இந்த கருவி பேரிடர் காலங்களில் மிக பயனுள்ளதாக இருக்கும். தற்பொழுது தொழில்நுட்பம் வளர்ந்து வரும் காலத்தில் புதுபுது டெக்னாலஜி சார்ந்த சாதனங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து வருகின்றனர். அந்த வகையில் பறக்கும் கார், மடித்து பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரிக் வாகனங்கள் என்று பலவிதமான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து வருகின்றது. சமீபத்தில் … Read more

உலகில் பல நாடுகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!!! விநாயகரை வழிபடும் வெளிநாட்டு இந்தியர்கள்!!! 

உலகில் பல நாடுகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!!! விநாயகரை வழிபடும் வெளிநாட்டு இந்தியர்கள்!!! தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவது போலவே இந்தியாவிலும் பல மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இதே போல உலகம் முழுவதிலும் பல நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடி விநாயகரை வழிபட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. உலகம் முழுவதும் உள்ள மக்களால் வழிபடும் கடவுளாக விநாயகர் இருக்கின்றார். இது வரலாறு … Read more

விறுவிறுப்பாக நடைபெற்ற யு.எஸ்ஃஓபன் இறுதி போட்டி!!! சேம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்!!!

விறுவிறுப்பாக நடைபெற்ற யு.எஸ்ஃஓபன் இறுதி போட்டி!!! சேம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்!! நேற்று(செப்டம்பர்10) விறுவிறுப்பாக நடைபெற்ற யு.எஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் செர்பியாவை சேர்ந்த வீரர் நோவக் ஜோகோவிச் சேம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். 2023ம் ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாமான யு.எஸ் ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி நியூயார்க்கில் தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரேசில், ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற பல நாடுகளில் இருந்து வீரர், வீராங்கனைகள் கலந்து … Read more

விஜய் சேதுபதிக்கு டப் கொடுக்கும் வாரிசு நடிகர்!! இனி இவர் ஆட்டம் தான்!!

Vijay Sethupathi dubbed heir actor!! Now he is the game!!

விஜய் சேதுபதிக்கு டப் கொடுக்கும் வாரிசு நடிகர்!! இனி இவர் ஆட்டம் தான்!! நடிகர் விஜய் சேதுபதி தனது தனித்துவ நடிப்பால் பல ரசிகர்களை தனது பக்கம் வைத்துள்ளார். இந்திய திரையுலகில் பிரபல நடிகரில் விஜய் சேதுபதியும் ஒருவர். இதுவரை இவர் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரின் வெற்றி படங்கள் என்று  ஏராளமாக உள்ளது.அதில் ஆரம்ப காலத்தில் தென்மேற்கு பருவக்காற்று என்பதுதான் அவரின் முதல் பிளாக்பஸ்டர் படமாகும். ஒரு பின்னணி நடிகராக தனது வாழ்க்கை … Read more

ஓநாயாக மாறிய மனிதர்!! சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்!!

A man who turned into a wolf!! Photo going viral on social media!!

ஓநாயாக மாறிய மனிதர்!! சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்!! ஜப்பான் நாட்டின் யூடியூபர் ஒருவர் சில நாட்களாகவே நாய் போன்று உடை அணிந்து கொண்டு அனைத்து பகுதிகளிலும் சுற்றி திரிந்து கொண்டிருக்கிறார். இது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வந்தது. இவர் ஓநாய் போன்று உடை அணிந்து வருவது பார்ப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டோருஉவேடா என்ற இவர் சிறு வயதில் இருந்தே ஓநாய்கள் மீது மிகவும் பற்று உடையவர். எனவே, இவருக்கு தானும் ஒரு … Read more