முதல்பக்க செய்தி விவகாரம் : வருத்தம் தெரிவித்த தினமலர் நாளிதழ் நிர்வாகம் !!
முதல்பக்க செய்தி விவகாரம் : வருத்தம் தெரிவித்த தினமலர் நாளிதழ் நிர்வாகம் “காலை உணவுத் திட்டம் பள்ளி மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு” என்று மனிதக்கழிவை அரசுப் பள்ளி மாணவர்களின் காலை உணவுத்திட்டத்துடன் ஒப்பிடும் வகையில் முதல் பக்கத்தில் செய்தியை தினமலர் நாளிதழ் வெளியிட்டுள்ளது. தினமலர் நாளிதழின் ஈரோடு – சேலம் பதிப்பில் வெளியாகியுள்ள நாளிதழின் முதல் பக்கச் செய்தி படிப்போரை கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. மிகவும் அருவருக்கத்தக்க வகையில், குறிப்பாக பள்ளி மாணவர்களின் காலை உணவுத் திட்டத்தையும், … Read more