Kamalhaasan
ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? தமிழக அரசிடம் கேள்வியெழுப்பிய கமல்ஹாசன்
ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? தமிழக அரசிடம் கேள்வியெழுப்பிய கமல்ஹாசன் கொரோனா வைரசின் பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அதை வரும் மே 17 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கால் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற தொழில் நிறுவனங்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. இதில் தமிழக அரசிற்கு வருவாய் ஆதாரமாக உள்ள டாஸ்மாக் நிறுவனமும் அடங்கும். இந்நிலையில் மற்ற மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதை … Read more
ஊரடங்கு விஷயத்தில் மத்திய அரசின் திட்டம் சரியில்லை! பிரதமருக்கு கமல் அவசர கடிதம்!
ஊரடங்கு விஷயத்தில் மத்திய அரசின் திட்டம் சரியில்லை! பிரதமருக்கு கமல் அவசர கடிதம்! ஊரடங்கு குறித்து மத்திய அரசு சரியான் முறையில் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடிக்கு நடிகர் கமல் கடிதம் எழுதியுள்ளார். கமலின் கடித்தத்தில் கூறியிருப்பதாவது;கடந்த மார்ச் 23 ஆம் தேதி உங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான இழப்பீட்டை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்று கேட்டிருந்தேன். அதன் அடுத்த நாளே ஊரடங்கு உத்தரவு திடீரென்று போடப்பட்டது. பணமதிப்பிழப்பின் போது எப்படி … Read more
கமலஹாசன் கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டாரா? நடந்தது என்ன?
கமலஹாசன் கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டாரா? நடந்தது என்ன? உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகி வருகின்ற சூழ்நிலையில் இந்தியாவும் அதனால் பாதிப்படைந்து வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் தடுக்க 21 நாட்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாட்டை இந்திய அரசு அமல்படுதியுள்ளது. அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் வெளிநாடு சென்று வந்தவர்களை தனிமைப்படுத்தி கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதிக்கும் முறையையும் செயல்படுத்தி வருகிறது.இதற்காக அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட இல்லமாக நோட்டீஸ் ஒட்டியும் வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் … Read more
கமல் வீட்டில் கொரோனா எச்சரிக்கை வாசகம் ஒட்டிய மாநகராட்சி : பதற்றத்தில் ரசிகர்கள்!
உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் இதுவரை 24 ஆயிரம் பேரின் உயிர்களை பலி வாங்கியுள்ளது. இந்த நோய் இந்தியாவில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தாமல் தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன. அதில் முதல் கட்டமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு மக்களை வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளது. மேலும் கொரோனா தொற்று அபாயம் உள்ளவர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஊருக்கு வந்தவர்களின் வீடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி ஊழியர்களால் … Read more
வரலாறு படத்தில் நடிக்க வேண்டிய கமல்: பின்வாங்கியது ஏன் ?
வரலாறு படத்தில் நடிக்க வேண்டிய கமல்: பின்வாங்கியது ஏன் ? அஜித்துக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்த வரலாறு படத்தில் முதலில் நடிக வேண்டியது கமல்தான் என நடன இயக்குனர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடன இயக்குனர்களில் சிவசங்கரும் ஒருவர். இதுவரை 800 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றி இருக்கும் பல விருதுகளையும் வென்றுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் தான் பணிபுரிந்த வரலாறு திரைப்படத்தை பற்றி வெளி உலகிற்குத் … Read more
திருவள்ளுவரும் மாட்ட மாட்டார், நானும் மாட்ட மாட்டேன்: ரஜினிகாந்த்
திருவள்ளுவருக்கும் தனக்கும் காவிச்சாயம் பூச முயற்சி நடந்து கொண்டிருப்பதாகவும் இந்த முயற்சியில் திருவள்ளுவரும் மாட்ட மாட்டார், நானும் மாட்ட மாட்டேன் என்றும் ரஜினிகாந்த் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார் இன்று கமல்ஹாசன் அலுவலகத்தில் கே பாலசந்தர் அவர்களின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது ரஜினிகாந்த் கூறியபோது, ‘திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியிருக்கும் விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. திருவள்ளுவர் ஒரு சித்தர், ஞானி. சித்தர், ஞானிகள் ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அதே நேரத்தில் திருவள்லுவர் … Read more
டி.ஆர்.பாலு உதயநிதி ஸ்டாலினுக்கு மாமாவா? அவரே வெளியிட்ட பரபரப்பு தகவல்
டி.ஆர்.பாலு உதயநிதி ஸ்டாலினுக்கு மாமாவா? அவரே வெளியிட்ட பரபரப்பு தகவல் சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வலியுறுத்தப்படாது என்று திமுக தலைவர் கூறி உள்ளார். ஆனால் நடைபெற்று வரும் இந்த ஆட்சி மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வருவார் என நினைக்கிறேன்” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் திமுக தலைவரும் மற்றும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மக்களவை தேர்தலில் வாக்களித்த … Read more