மகளிருக்கு ரூ 2000 வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம்!! உறுதியாக நிறைவேற்றுவோம் என்று ராகுல் காந்தி பேச்சு!!

200 units of free electricity for houses of Rs 2000 per daughter!! Rahul Gandhi's speech that we will definitely fulfill!!

மகளிருக்கு ரூ 2000 வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம்!! உறுதியாக நிறைவேற்றுவோம் என்று ராகுல் காந்தி பேச்சு!! கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் நடந்த பதவியேற்பு விழாவில் கர்நாடக மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தும் 5 உத்திரவாதங்களை அறிவித்து கட்டாயமாக நிறைவேற்றுவோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் கூறியுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் பதவியேற்பு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சி தலைவர் சித்தராமையா … Read more

ஒரு நாள் மட்டுமே பிரச்சாரம்!! சொந்த தொகுதியில் அமோக வெற்றி பெற்ற DK!!

One Day Only Campaign!! DK won by a landslide in his own constituency!!

ஒரு நாள் மட்டுமே பிரச்சாரம்!! சொந்த தொகுதியில் அமோக வெற்றி பெற்ற DK!! தனது தொகுதியில் ஒரே ஒரு நாள் மட்டும் பிரச்சாரம் செய்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் கர்நாடக சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கர்நாடக மாநிலத்துக்கான சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக கடந்த மே 10ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் கர்நாடக மாநிலத்தின் … Read more

நடிகனாக இங்கு வரவில்லை இந்தியனாக வந்துள்ளேன்!! பிரபல நடிகர் சுதீப் பேட்டி!!

I didn't come here as an actor, I came here as an Indian!! Interview with famous actor Sudeep!!

நடிகனாக இங்கு வரவில்லை இந்தியனாக வந்துள்ளேன்!! பிரபல நடிகர் சுதீப் பேட்டி!! பிரபல நடிகர் கிச்சா சுதீப் அவர்கள், கர்நாடகத் தேர்தலில் வாக்களித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து நடிகனாக வரவில்லை இந்தியனாக வந்துள்ளேன் என்று பேட்டி அளித்துள்ளார். பலத்த பாதுகாப்பு ஏற்படுகளுடன் இன்று கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகின்றது. இன்னும் சிறிது நேரத்தில் வாக்குப் பதிவுகள் முடிவடையவுள்ளது. இதுவரை அமைதியாக வாக்குப் பதிவுகள் நடைபெற்று வருகின்றது. இந்த தேர்தலில் பல அரசியல் பிரபலங்களும், நடிகர்களும் வாக்கு … Read more

தேர்தல் பரப்புரையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்ட விவகாரம்!! அதிமுக தம்பிதுரை கண்டனம்!

பரப்புரையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டதற்கு அதிமுக கண்டனம். அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை பேட்டி. கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூரில், பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து புதிய பல்நோக்கு கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ராஜ்யசபா உறுப்பினரும், அதிமுக கொள்கை பரப்பு செயலாளருமான தம்பிதுரை கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வைத்து பணிகளை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தம்பிதுரை கூறுகையில். தமிழக நிதி அமைச்சர் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக … Read more

களைகட்டும் கர்நாடக தேர்தல்! 29ம் தேதி பிரதமர் மோடி பிரச்சாரம்!

களைகட்டும் கர்நாடக தேர்தல்! 29ம் தேதி பிரதமர் மோடி பிரச்சாரம். கர்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 10-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் 224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட இடத்திற்கு 2,613 வேட்பாளர்கள் மோத உள்ளனர். ஆளும் கட்சியான பாஜக 224, காங்கிரஸ் கட்சி 223, ஜனதா தளம் எஸ் 207, ஆம் ஆத்மி 209, பகுஜன் சமாஜ் 133 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 13-ஆம் தேதி நடைபெறுகிறது. … Read more

கர்நாடக தேர்தலில் திருப்பம்! அதிமுக வாபஸ் எடப்பாடி அறிவிப்பு

கர்நாடக தேர்தலில் திருப்பம்! அதிமுக வாபஸ் எடப்பாடி அறிவிப்பு. கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிட விரும்பியது. ஆனால் அதிமுகவுக்கு பாஜக எந்த ஒரு தொகுதியையும் ஒதுக்கவில்லை. இதனால் வெறுப்படைந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக கர்நாடக மாநில அதிமுக அவைத்தலைவர் அன்பரசன் அறிவிக்கப்பட்டார். இன்னொரு பக்கம் ஓபிஎஸ் தரப்பும் புலிகேசி நகர் உள்ளிட்ட தொகுதிகளில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தது. பின்னர் ஏற்பட்ட வேட்பு … Read more

கர்நாடக தேர்தல்! ஓபிஎஸ் ஆதரவாளர் வாபஸ்

கர்நாடக தேர்தல்! ஓபிஎஸ் ஆதரவாளர் வாபஸ்!  கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில்,  காந்திநகர் மற்றும் கோலார் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பன்னீர்செல்வம் ஆதரவு வேட்பாளர்கள் வாபஸ் பெற முடிவு செய்துள்ளனர். பெங்களூரூ புலிகேசி நகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் அன்பரசன் என்பவரை வேட்பாளராக பழனிசாமி அறிவித்தார். இதற்கு போட்டியாக பன்னீர்செல்வம் தரப்பில், புலிகேசி நகரில் நெடுஞ்செழியனும், கோலார் தங்கவயலில் ஆனந்த்ராஜூம் மற்றும் காந்திநகர் தொகுதியில் குமார் என்பவரும் வேட்பாளர்களாக … Read more

வரப்போகும் கர்நாடக தேர்தல்!! இபிஎஸ் ஓபிஎஸ் மீண்டும் குழப்பம்!

Karnataka election!! EPS OPS Confused Again!

கர்நாடக தேர்தல்!! இபிஎஸ் ஓபிஎஸ் மீண்டும் குழப்பம்! கர்நாடகா மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தின் பிரதான கட்சிகளான காங்கிரஸ், பாஜக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாஜகவுக்கு இடையேயான பரபரப்புக்கு இடையில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர் செல்வமும் வேட்பாளர்களைக் களமிறக்குகியுள்ளனர். அதிமுக சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிட எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு பெற்ற அன்பரசன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். மேலும் … Read more