குழந்தைகளை சுத்தியலால் அடித்த கொடூர தந்தை !! குடும்பத் தகராறில் பிஞ்சு குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமை!!
குழந்தைகளை சுத்தியலால் அடித்த கொடூர தந்தை!! குடும்பத் தகராறில் பிஞ்சு குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமை!! கணவன் மனைவிக்கு இடையே ஏற்ப்பட்ட குடும்பத் தகராறில் ஒன்றும் தெரியாத பச்சை குழந்தைகளை கொடூர தந்தை ஒருவர் சுத்தியால் அடித்து கொலை செய்துள்ளார். நெஞ்சை உறைய செய்யும் இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டணா தாலுக்காவைச் சேர்ந்த மலகாலா கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதியினருக்கு ஆதித்யா வயது … Read more