பெற்ற மகளிடமே இச்சையைத் தீர்த்துக் கொண்ட துணை தாசில்தார்! போக்சோ நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வந்தவர் மனைவி இறந்து விட்ட சூழ்நிலையில், கடந்த 2019ஆம் வருடம் முதல் 10 வயது மகளுடன் வசித்து வந்திருக்கிறார். பள்ளியில் கல்வி பயின்று வந்த அந்த சிறுமி நாள்தோறும் பள்ளிக்கு வந்த போது சோர்வாக காணப்படுகிறார். இதனை கவனித்த ஆசிரியை சிறுமியை தனியாக அழைத்து உரையாடியிருக்கின்றார் . அப்போது அவருடைய தந்தை நாள்தோறும் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக மாணவி தெரிவித்திருக்கிறார். இதனை கேட்ட ஆசிரியை அதிர்ச்சியடைந்திருக்கிறார். இதுதொடர்பாக பாங்கோடு … Read more