பிரபல தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை!! அமலாக்கத்துறையின் அதிரடி!!

Test at a famous production company!! The action of the enforcement department!!

பிரபல தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை!! அமலாக்கத்துறையின் அதிரடி!! தமிழ் திரைபடத்துறையில் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனம் லைகா. 2014ம் ஆண்டு முதல் திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறது. தமிழில் பல முன்னணி நடிகர்களின் வெற்றி படத்தை தயாரித்து உள்ளது.  விஜயின் கத்தி, ரஜினியின் தர்பார், மணிரத்தினத்தின் செக்க சிவந்த வானம், தனுசின் வட சென்னை உள்ளிட்ட பல வெற்றிப்  படங்களை தயாரித்துள்ளது. தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் பாகம் 1 மற்றும் 2 … Read more

நடிகையை தொடர்ந்து பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் அர்ஜுன் தாஸ்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

தமிழில் வெளியான கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகர் அர்ஜுன் தாஸ். இவர் தற்போது தமிழ் சினிமாவின் பிரபலமான இளம் நடிகர்களுள் ஒருவராக இருந்து வருகிறார். சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமியுடன், அர்ஜுன் தாஸ் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த புகைப்படம் வைரலானதை தொடர்ந்து ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் அர்ஜுன் தாஸ் இருவரும் காதலித்து வருவதாக வதந்திகள் பரவியது. அதன்பின்னர் நடிகை ஐஸ்வர்யா … Read more

ஷாருக்கான் உடன் நடிக்க போறேன்!. பெருமிதம் கொள்ளும் நம்ம ஹீரோ!.. யார் தெரியுமா?

ஷாருக்கான் உடன் நடிக்க போறேன்!. பெருமிதம் கொள்ளும் நம்ம ஹீரோ!.. யார் தெரியுமா? சாருக் கான் ருடன் கோலிவுட் இயக்குனர் அட்லீ பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார். இப்படத்தில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் நடிகர் விஜய் சேதுபதி இறுதியாக படத்தின் நடிகர்களில் ஒரு பகுதியாக இருப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். அனிருத் … Read more

இனிமேல் தான் என்னோட ஆட்டத்த பாக்க போரிங்க ? வில்லியாக நடிக்கும் நடிகை இவர்தானா ?!..

Do you want to play with me from now on? Is this the actress who plays Willy?!..

இனிமேல் தான் என்னோட ஆட்டத்த பாக்க போரிங்க ? வில்லியாக நடிக்கும் நடிகை இவர்தானா ?!.. இவர் கோலிவுட் முதல் பாலிவுட் வரை முன்னணி நடிகர்கள் பலருக்கும் பிடித்த இயக்குனராக மாறிவிட்டார் நம்ம லோகேஷ் கனகராஜ். அதற்கு இவரின் படங்கள் எல்லாம் தான் முக்கிய காரணமாகும். இதுவரை இவர் மாஸ்டர்,மாநகரம், கைதி, விக்ரம் என நான்கு படங்களை இயக்கியுள்ளார். மேலும் இந்த நான்கு படங்களுமே செம ஹிட் ஆனது. அதிலும் குறிப்பாக கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான … Read more

தனுஷ் தொகுப்பாளினியுடன் கள்ளக்காதல்!

False love with Dhanush hostess!

தனுஷ் தொகுப்பாளினியுடன் கள்ளக்காதல்! தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். தமிழ் சினிமாவையும் தாண்டி இந்திய சினிமா அளவில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தனுஷ் நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், பாடலாசிரியர் என பன்முகத் திறன் கொண்டவராக வலம் வருகிறார். ஐஸ்வர்யா தனுஷை விட மூத்தவர். இவர் எதிர்காலத்தில் பிரச்சினை வரும் என்று அப்பவே குடும்பத்தினர் எடுத்துக் கூறினார். ஆனால் தனுஷிடம் காதல் வயப்பட்ட ஐஸ்வர்யா தனுஷ் தான் … Read more

‘தமிழ் படமே வேண்டாம்’ தெறித்து ஓடிய தெலுங்கு நடிகை.!!

தெலுங்கில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ஷாலினி பாண்டே. முதல் படத்திலேயே சிறப்பாக நடித்ததால் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தது. இதனையடுத்து இவருக்கு தமிழிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் தமிழில் கொரில்லா, 100% காதல் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மிகவும் பப்ளியாக ஆக இருக்கும் ஷாலினி பாண்டே தற்போது உடல் எடையை குறைத்து ஆளே அடையாளம் தெரியாமல் ஃபிட்டாக மாறியுள்ளார். இந்த நிலையில், … Read more

மீண்டும் விலையுயர்ந்த கார்.. தளபதி விஜய் வீட்டின் ரகசிய புகைப்படம் லீக்.!

தென்னிந்திய சினிமாவில் மிகப் பெரிய நடிகராக உருவெடுத்துள்ளார் தளபதி விஜய். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியை விட அதிக சம்பளம் வாங்குவதாக ஒரு தகவல் கூறுகிறது. கடந்த ஆண்டு இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகியது. மாஸ்டர் திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருப்பார். இந்த திரைப்படத்தில் ஹீரோவை மொக்கையாக காட்டிவிட்டு வில்லனை மாஸாக இயக்குனர் காட்டிவிட்டார் என்று தளபதி ரசிகர்கள் குமுறி வருகின்றனர். இந்தக் குமுறல் தற்போது வரை தொடர்கிறது. தற்போது விஜய் நெல்சன் … Read more

நடிகர் மம்முட்டியின் பிறந்தநாள் பகிர்வு! மம்முட்டி தமிழில் தவறவிட்ட முக்கிய திரைப்படம் எது தெரியுமா?

நடிகர் மம்முட்டியின் பிறந்தநாள் பகிர்வு! மம்முட்டி தமிழில் தவறவிட்ட முக்கிய திரைப்படம் எது தெரியுமா? மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்கு இன்று 70 வயதாகிறது.ஐந்து தசாப்த கால வாழ்க்கையில் மம்முட்டி பல மொழிகளில் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.முஹம்மது குட்டி பனபரம்பில் இஸ்மாயிலாகப் பிறந்த மம்முட்டி ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.படங்களின் மீதான அவரது காதல்தான் அவரை மோலிவுட்டில் தள்ளியது. 1997ல் வெளிவந்த இருவர் திரைப்படம் தமிழ் சினிமா மற்றும் அரசியலின் மூன்று தூண்களான எம்ஜி ராமச்சந்திரன் … Read more

“மறக்க முடியாது” மறைந்த VJ சித்ரா பற்றி நெருங்கிய தோழி ஷாலு ஷம்மு உருக்கம்!!

“மறக்க முடியாது” மறைந்த VJ சித்ரா பற்றி நெருங்கிய தோழி ஷாலு ஷம்மு உருக்கம்!! சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், தெகிடி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் போன்ற பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிகை ஷாலு ஷம்மு நடித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்ற வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்க கூடியவர். அப்போது ரசிகர்களிடம் கேள்வி எழுப்புவது வழக்கம். அந்த வகையில், தற்போது ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு அளித்த பதில்கள் … Read more

அந்த சூப்பர்ஹிட் படத்தில் அஜித்துக்கு பதிலாக நடிக்க இருந்தவர் இவர்தானா?!

கடந்த 2000 -ம் ஆண்டு இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். இதில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, அஜித், அப்பாஸ், தபு, ஐஸ்வர்யாராய் போன்ற முன்னனி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகின. இத்திரைப்படத்தில் அஜித் வாய்ப்பு தேடும் இயக்குநராக நடித்திருந்தார். அவர் நடிப்பும் அந்த கதாபாத்திரமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அந்த கேரக்டரில் முதலில் … Read more