திடீரென கீழே இறங்கிய லிப்ட் !! மூடப்படாத கதவினால் துப்புரவு தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்!! 

The lift suddenly went down!! Accident happened to a cleaning worker due to an unclosed door!!

திடீரென கீழே இறங்கிய லிப்ட் !! மூடப்படாத கதவினால் துப்புரவு தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்!!  சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் லிப்டின் இடையில் சிக்கி தொழிலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னையில் உள்ள   பெரம்பூர் குக்கீஸ் சாலை, ஹதர்கார்டன் மெயின் தெருவை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 28). இவர், மயிலாப்பூர் டாக்டர்ராதாக்ருஷ்ணன் சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல மதியம் பொருட்களை எடுத்துக் கொண்டு, … Read more

லிப்ட் அருந்து கீழே விழுந்ததில் கடைஊழியர் சிக்கி உயிரிழப்பு-விபத்தில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் குற்றசாட்டு!

லிப்ட் அருந்து கீழே விழுந்ததில் கடைஊழியர் சிக்கி உயிரிழப்பு-விபத்தில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் குற்றசாட்டு!

மயிலாடுதுறையில் லிப்ட் அருந்து கீழே விழுந்ததில் கடைஊழியர் சிக்கி உயிரிழந்துவிட்டதாக கூறப்படும் விபத்தில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் குற்றசாட்டு. மயிலாடுதுறை போலீசார் விசாரணை:- மயிலாடுதுறை மாவட்டம் திருமங்கலம் மேல தெருவை சேர்ந்தவர் சோழவேந்தன். இவருக்கு கமலா என்ற மனைவியும் லோகேஷ்(11) மோகித்(8) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். சோழவேந்தன் மயிலாடுதுறை மகாதான தெருவில் மகாலட்சுமி என்ற சில்வர் பாத்திரம் மற்றும் பர்னிச்சர் மார்ட்டில் விற்பனையாளர் மற்றும் அனைத்து பணிகளையும் செய்யும் ஊழியராக இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். … Read more

மின் கட்டணம் அதிரடி உயர்வு! அதிர்ச்சியில் நுகர்வோர்!

Electricity bill increase! Consumers in shock!

மின் கட்டணம் அதிரடி உயர்வு! அதிர்ச்சியில் நுகர்வோர்! கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாடு மின்சார வாரியம் மின்சார கட்டணத்தை உயர்த்தியது.வீடுகள் ,அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக கட்டிடங்கள் ,தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கு உயர்த்தப்பட்டது.மேலும் 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தினால் ரூ இரண்டாயிரத்திற்கு மேல் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த மின் கட்டணம் திடீர் உயர்வால் வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் பெரும் சிரமம் அடைந்தனர்.ஒவ்வொருவரும் கூடுதல் மின் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏசி பயன்படுத்துபவர்கள் மின் கட்டணமாக … Read more

காங்கிரஸ் பேனர் காற்றில் தூக்கி வீசப்பட்ட காட்சி!..காதில் போட்டுக்கொள்ளாத அதிகாரிகள்!!வாகன ஓட்டிகள் கடும் அவதி?

The scene of Congress banner being thrown in the air!..Officials not paying attention!! Are the drivers suffering?

காங்கிரஸ் பேனர் காற்றில் தூக்கி வீசப்பட்ட காட்சி!..காதில் போட்டுக்கொள்ளாத அதிகாரிகள்!!வாகன ஓட்டிகள் கடும் அவதி? காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 3,500கிலோ மீட்டர் யாத்தியை நேற்று மாலை ஆரம்பித்தார்.இதற்கு முன் நேற்று காலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னால் பிரதமரும் மற்றும் தன் தந்தையுமான ராஜீவ் நினைவகத்திற்கு வந்து தனது கடமைகளை செய்து மலர் தூவி மரியாதை செய்தார். மேலும் காங்கிரஸ் கட்சி தலைவரை வரவேற்க கட்சியினர் நேற்று சென்னை டு பெங்களூர் … Read more

லிப்டில் சிறுவனின் தொடையை கடித்து இழுத்த வளர்ப்பு நாய்! வலியில் துடிதுடித்து போன காட்சி!!..

Pet dog bit the boy's thigh in the lift! The scene of throbbing in pain!!..

லிப்டில் சிறுவனின் தொடையை கடித்து இழுத்த வளர்ப்பு நாய்! வலியில் துடிதுடித்து போன காட்சி!!.. உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் லிப்ட் ஒன்றில் ஒரு மாணவன் அமைதியாக நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு ஒரு நாயும் அவரது உரிமையாளரும் வந்திருந்தனர்.பின் அந்த மாணவன் பயந்து போய் வெளியே செல்ல லிப்ட் பட்டனை அழுத்த முற்பட்ட போது உரிமையாளர் கையில் பிடிக்கப்பட்டிருந்த நாய் எகிறி அந்த சிறுவனின்  தொடை பகுதியை கடித்தது. இதன் அருகில் இருந்து பார்த்து கொண்டிருந்த அதன் … Read more

பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து விலகும் புதிய ‘முல்லை’?

பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து விலகும் புதிய 'முல்லை'?

தமிழ் சீரியல்களில் அதிகமான ரசிகர்களை தனது வசம் வைத்திருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். வழக்கமான சீரியல்கள் போல அழுகை, வில்லத்தனம், நெகட்டிவிட்டி என எதுவும் இல்லாமல் இயல்பான குடும்ப வாழ்க்கையை இந்த நாடகம் பிரதிபலிக்கிறது. அன்பாக இருக்கும் நான்கு சகோதரர்கள், அவர்களுடைய மனைவிகள், கூட்டு குடும்பம் என இதை சுற்றியே அமைந்த குடும்ப சூழல் கதை. இந்த சீரியலில் கடைசி தம்பியான கண்ணன் வீட்டை எதிர்த்து திருமணம் செய்தது, அவர்களது அம்மாவின் மரணம், தனத்தின் பிரசவம் என … Read more

புதிதாக அடுக்குமாடி கட்டிடம் கட்டும் போது இனி இது அவசியம்! கருத்தில் கொள்ள சொன்ன தமிழக அரசு!

This is no longer necessary when constructing a new apartment building! Government of Tamil Nadu told to consider!

புதிதாக அடுக்குமாடி கட்டிடம் கட்டும் போது இனி இது அவசியம்! கருத்தில் கொள்ள சொன்ன தமிழக அரசு! தமிழகத்தில் இனி புதிதாக கட்டப்படும் இரண்டு மாடுகளுக்கு மேல் உள்ள கட்டிடங்கள் அனைத்திற்கும் கட்டாயம் பின்தாங்கி வசதி அதாவது லிப்ட் வசதி இருக்க வேண்டும் என்று தமிழக அரசு திடீர் அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. தமிழக சட்டசபையில் இன்று வீட்டுவசதி வாரியம் மற்றும் நகர்புற வளர்ச்சி கொள்கை விளக்க குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக இனிமேல் இரண்டு … Read more

சாண்டி மாஸ்டர் மற்றும் கவின் களமிறங்கு புதிய படம்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Sandy Master and Gavin Bang New Movie! Happy fans!

சாண்டி மாஸ்டர் மற்றும் கவின் களமிறங்கு புதிய படம்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்! சாண்டி மாஸ்டர் முதன் முதலில் கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட என்னும் ரியாலிட்டி ஷோவில் பங்குபெறும் ஜோடிகளுக்கு நடன இயக்குனராக அறிமுகமானார்.இவரது நடனம் பலரது மக்களை கவர்ந்தது.அதன்பின் உலககெங்கும் பிரபலமடைந்தார்.பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார்.இதனைத்தொடர்ந்து விஜய் டிவியில் அதிக படியான மக்கள் பார்க்கப்படும் ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ்.அந்நிகழ்ச்சியில் ஓர் கண்டஸ்டன்ட் ஆகா கலந்துக் கொண்டார். அதே போல விஜய் டிவியில் … Read more