Local body election

ரத்தாகிறதா கூட்டுறவு சங்க தேர்தல்! இன்று சட்டசபையில் மசோதா தாக்கல்!
2018 ஆம் வருடம் நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில் தேர்வான நபர்களின் பதவிக்காலம் அடுத்த வருடம் மழையில் இருக்கின்ற சூழ்நிலையில் அதனை ரத்து செய்வதற்கான மசோதா இன்று ...

சிறையில் இருந்தபடியே மறைமுக தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்!
சமீபத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ,வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, உள்ளிட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் ...

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம்
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம் தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று இரண்டாம் ...

செய்தியாளரை தாக்கிய திமுகவினர்..கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரபரப்பு.!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த கீழத்தாழனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான ...

விடுபட்ட 9 மாவட்டங்களில் முடிவடைந்தது முதல் கட்ட வாக்குப் பதிவு! ஒட்டுமொத்தமாக 74.37 சதவீத வாக்குகள் பதிவு!
கடந்த 2019ஆம் ஆண்டு தமிழகத்தில் இருக்கக்கூடிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு நீண்ட இடைவேளைக்குப் பின்னர் தேர்தல் நடைபெற்றது. ஆனால் அந்த சமயத்தில் புதிதாக தொடங்கப்பட்ட தென்காசி, திருநெல்வேலி, காஞ்சிபுரம், ...

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல்.!! அதிரடி நடவடிக்கை எடுத்த ஓபிஎஸ்- இபிஎஸ்.!!
கடந்த அதிமுக ஆட்சியில் விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்களாக கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தென்காசி ஆகிய மாவட்டங்கள் புதிதாக ...

நாம் தமிழர் கட்சியினர் வேட்பாளர்களை பார்த்து பயப்படும் திமுக.. சீமான் குற்றச்சாட்டு.!!
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக, உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது இதனையடுத்து விழுப்புரத்தை அடுத்த கோலியனூர் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ...

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்! இன்று தொடங்குகிறது வேட்புமனு தாக்கல்!
கடந்த 2019ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளாட்சி தேர்தல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் ...

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா? ஆளுங்கட்சியினரே அதிருப்தி!
புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது, திமுகவின் வழக்கு காரணமாக வேலூர்,திருப்பத்தூர், ராணிப்பேட்டை,விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, தென்காசி,திருநெல்வேலி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு வார்டு மறுவரையறை முறையாக செய்யாமல் தேர்தலை நடத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தடை விதித்தது. மேலும் மூன்று மாத கால இடைவெளியில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது, ஆனால் தற்போது கொரோனா நோய்த்தொற்று மிகவும் வேகமாக பரவி வருவதால் அனைத்து அரசு நிர்வாகமும் முடங்கிப் போயுள்ளது,. இந்த சூழ்நிலையில் வார்டு வரையறையை ஆளும் கட்சியினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டுள்ளனர், இப்படிப்பட்ட சூழ்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராகி வருகிறது ஆனால், தற்பொழுது 9 மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தலைமை மீதும் கட்சி மீதும் கடும் அதிருப்தியில் உள்ளனர்,. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் இவர்கள் மட்டுமே பலனை பலனை அனுபவித்து வருவதால் தங்களுக்கு உரிய அங்கீகாரமும் தங்களுடைய வளர்ச்சிக்கு உள்ளாட்சி பதவிகளில் அமர்ந்தால் மட்டுமே கட்சியை பலமாக வைத்திருக்க முடியும் என்று புலம்பி வருகின்றனர், மேலும் மாவட்ட செயலாளர்கள் அமைச்சர்கள் மூலமாக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர், இதனால் செப்டம்பர் மாத இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக தயாராகி வருகிறது,