மீண்டும் நீட்டிக்கப்படும் முழு ஊரடங்கு!அதிர்ச்சியில் மக்கள்!!
கேரளாவில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த காரணத்தினால் ஏப்ரல் மாதம் முதல் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த மாதம் முதல் தொற்று விகிதம் படிப்படியாக குறைந்ததால் வார நாட்களில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. பேருந்து, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் கோவில்கள் உட்பட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கேரளாவில் இன்றும்(10.7.2021), நாளையும்(11.7.2021) ஆன வார இறுதி … Read more